Category Archives: பொது

திருவாளர்கள் ஸ்டாலினும், Dr.சு.சுவாமியும் சேர்ந்து போடும் DMK + DMDK + BJP கூட்டணி – திட்டம்….

This gallery contains 2 photos.

நேற்றைய தினம் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி தனது ட்விட்டரில் போட்ட ஒரு செய்தியுடன் ஒரு பரபரப்பு பிறந்தது உண்மை… ஆனால், இதற்கான அறிகுறிகள் சற்று முன்பாகவே தோன்றி விட்டன – ஆனால் அதை பெரும்பாலோர் கவனிக்கவில்லை என்றே சொல்லலாம். முதலில் சு.சுவாமியின் ட்விட்டர்….. இதற்கு முன்னால், கடந்த வாரம் மதுரையில் திரு.ஸ்டாலின் பேசும்போது, டாக்டர் சு.சுவாமி … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

இன்று வெளியான ” துக்ளக் ” ல் இருந்து …..!!!

This gallery contains 4 photos.

. . துக்ளக் ஆசிரியர் சோ அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும் என்றாலும் கூட அவர் கூறும் எல்லா கருத்துக்களும் எனக்கு ஏற்புடையவை அல்ல. பல விஷயங்களில் அவர் கருத்து சொல்லும்போது எனக்கு மிகவும் எரிச்சலும், கோபமும் கூட வரும். ஆனாலும் இவை எல்லாவற்றையும் மீறி அவரிடம் உள்ள என்னை கவரும் முக்கிய குணங்கள் – … Continue reading →

More Galleries | 13 பின்னூட்டங்கள்

திருவாளர் குன்ஹா மீது கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதியின் புகார் – முழு விவரங்கள்….

This gallery contains 5 photos.

. . திருவாளர் குன்ஹா மீது கூறப்பட்ட மோசடிப் புகார் பற்றி ஏற்கெனவே இந்த தளத்தில் சில விவரங்கள் வெளிவந்தது நினைவிருக்கலாம்.. இப்போது, கர்நாடக உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் மைக்கேல் எஃப் சல்தங்கா என்பவர் திரு. குன்ஹாவின் மீது அளித்துள்ள புகார் பற்றிய முழு விவரங்களும் செய்திகள்.காம் வலைத்தளத்தில் வெளிவந்துள்ளன. எவரெஸ்ட் பெரைரா என்கிற ஒரு … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

பேட்டி நிச்சயம் தோல்வி அல்ல ….!!! clean exposure – செய்யப்பட்ட திரு.பழ.கருப்பையா….!!!

. . இதுவரை இந்த பேட்டியை பார்க்காத நண்பர்கள், கீழேயுள்ள, தந்தி தொலைக்காட்சியின் திரு.ரங்கராஜ் பாண்டே – திரு.பழ.கருப்பையா அவர்களுடன் 30ந்தேதி இரவு நிகழ்த்திய நேர்காணலை முதலில் பார்த்து விடுங்கள். பிறகு இடுகைக்கு வாருங்கள்…. தந்தி தொலைக்காட்சியில் நேர்காணலில், திரு.பழ.கருப்பையா அவர்கள் பாதியிலேயே கோபித்துக் கொண்டு, வெறுப்பாக சொற்களை உதிர்த்துக்கொண்டு வெளியேறுவதை பார்த்தவுடன் பேட்டி தோல்வியோ … Continue reading →

More Galleries | 20 பின்னூட்டங்கள்

திருமதி ஹேமமாலினி என்கிற ” தியாகி ” க்கு – பாஜக அரசு அள்ளிக் கொடுத்திருக்கும் “பரிசு” …!!!

This gallery contains 1 photo.

பாஜக பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள்-இன்னாள் நடிகையும், நடனக்கலைஞருமான, திருமதி ஹேமமாலினி அவர்களுக்கு – மும்பையில், நில மதிப்பு மிக உயர்ந்த நிலையில் இருக்கும் “அந்தேரி” பகுதியில் “ஓஷிவாரா”வில் 2000 சதுர மீட்டர் ( அடி அல்ல மீட்டர்…) நிலம் வெறும் ரூபாய் 70,000/-க்கு (எழுபதாயிரம் ரூபாய் மட்டுமே ) மஹாராஷ்டிரா பாஜக அரசால் கடந்த மாதம் … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

கோவையில் திரு.விஜய்காந்த், மோடிஜியை சந்தித்தால் பாஜக வுடனான கூட்டணி நிச்சயம்…!!!

This gallery contains 2 photos.

கேரளத்திற்கு வரும் பிரதமர் மோடிஜி, பிப்ரவரி 2- ந்தேதி (செவ்வாய்) காலை அங்கிருந்து நேராக கோவைக்கு வருகிறார். நண்பகலில் மத்திய அரசு சார்ந்த ஒரு அதிகாரபூர்வ நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். மாலையில் தமிழக பாஜகவின் சார்பாக ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்படுகிறது. பாஜக தலைவர் அமீத் ஷாவும் கலந்து கொள்ளும் இந்த கூட்டம், தமிழகத்தில் பாஜகவின் … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்

இதற்குத்தான் ஆசைப்பட்டீர்களா திரு.பழ.கருப்பையா ….?

This gallery contains 1 photo.

இன்று காலையில் வெளிவந்துள்ள “தினகரன்” நாளிதழின் போஸ்டர் -மேலே – நேற்று காலையில், செய்தியாளர்களை தன் வீட்டிற்கு அழைத்து, சிரித்த முகத்தோடு சந்தித்துப் பேசிய திரு.பழ.கருப்பையா அவர்களின் பேட்டியை பார்த்தபோது எனக்கு அவர்மீது ஒரு வித அனுதாபம் இருந்தது. பாவம் .. நடைமுறை அரசியலுக்கு ஒத்துவராத ஆசாமி … இவர் எல்லாம் இலக்கியத்தோடு நின்றுவிட வேண்டியது … Continue reading →

More Galleries | 19 பின்னூட்டங்கள்