Category Archives: பொது

கலைஞர் கருணாநிதி பற்றி – S.S.ராஜேந்திரன் பேட்டி……

This gallery contains 3 photos.

. கலைஞர் கருணாநிதி பற்றி – S.S.ராஜேந்திரன் பேட்டி…… ( SSR அவர்கள் மறைவதற்கு முன்பாக எழுதப்பட்டது ) S.S.ராஜேந்திரனுக்கு இப்போது வயது 86 – உடல்நிலை காரணமாக, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. அரசியலிலும் இல்லை. இந்தியாவிலேயே முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சினிமா நடிகர் என்கிற பெருமை ராஜேந்திரனுக்கு உண்டு. … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

கலைஞர் கருணாநிதியை சரியாகப் புரிந்துகொள்ள தமிழ் தெரிந்தவர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு கட்டுரை….

This gallery contains 6 photos.

முதலில் பின் வரும் இடுகையை படியுங்களேன்…. பிறகு பின்னூட்டத்தில் விவரம் தருகிறேன்… ———————- -அண்மைக் காலத்தில், எனக்குத் தெரிந்து தமிழில் இவ்வளவு அற்புதமான ஒரு விமரிசனக் கட்டுரை வெளிவந்ததில்லை ! ஆசிரியர் ப.திருமாவேலன் – ஈழத்தமிழர் விஷயத்தில் முன்னாள் முதல்வர், திமுக தலைவர் மு. கருணாநிதி அவர்களின் செயல்பாடு குறித்து மிக ஆழமாக அலசி, ஆராய்ந்து … Continue reading →

More Galleries | 12 பின்னூட்டங்கள்

கோபாலபுரம் தான் திருப்பதி – கலைஞர் தான் பெருமாள் ……!!!

. . சொன்னவர் சற்றே மாற்றிச் சொல்லி இருந்தால் – திருவாளர் சுப்ரமணியன் சுவாமியின் போக்கையே அது மாற்றி இருக்கும்…! கலைஞரை நாத்திகர் என்றும் ஸ்டாலின் ஆத்திகர், கோவிலுக்குப் போகிறவர்….. திமுகவை இந்து மதக்கட்சியாக பார்க்கிறவர்… அடுத்த முதல்வர் பதவிக்கு அவரே தகுந்தவர் – என்றெல்லாம் சு.சுவாமி சொல்லி இருக்க வேண்டிய அவசியமே இல்லாமல் செய்திருக்கலாம் … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

துக்ளக் அட்டையில் ” டாக்டர் ” ஸ்டாலின்…!!!

This gallery contains 1 photo.

.

More Galleries | 8 பின்னூட்டங்கள்

திருவாளர் இல. வழ.வழ. கணேசன்…..!!!

This gallery contains 1 photo.

பாஜக வின் மூத்த தலைவர்களில் ஒருவர். நீண்டகாலமாக தமிழக அரசியலில் வலம் வருபவர். மத்தியில் பாஜக ஆட்சி வந்த பிறகு, வட மாநிலத்தில் கவர்னர் பதவி ஏற்க வாய்ப்பு கிட்டியும், தமிழகத்தில் தீவிர அரசியலில் தொடர்ந்து இருக்க விருப்பம் கொண்டு, அதை தவிர்த்தவர்… பொதுவாக தமிழகத்தைப் பொருத்த வரையில் – தேர்தலுக்கு முன்னர் பாஜக தலைவர்கள் … Continue reading →

More Galleries | 23 பின்னூட்டங்கள்

நெஞ்சை உருக்கும் ஒரு பாடல் –

. கேட்கும்போதெல்லாம் நெஞ்சை உருக்குகிறது இந்தப்பாடல். இளையராஜா அவர்களை நாம் எப்படிக் கொண்டாடினாலும் அவரது தகுதிக்கு, அது குறைவாகவே இருக்கும். பின் குறிப்பு – 1) இந்த பாடலை பாடியவர் யார் என்று தேடினேன் – காண முடியவில்லை – தெரிந்தவர் சொல்லுங்களேன். 2) இந்த பாடல் மட்டும் தனியாக வேறு format -ல் கிடைக்கிறதா … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

இது நம்ம பிரதமர் தான்…!!!

This gallery contains 1 photo.

. . இன்று காலை, பிரதமர் மோடிஜி ஒடிஷா போயிருக்கிறார். அங்கு ஹெலிகாப்டரில் பூரி நகருக்கு சென்ற பிரதமர் – ஹெலிபேடில் காத்திருந்த மக்கள் அவரை பார்க்க வசதியாக, காரில் தொற்றிக் கொண்டு வலம் வந்த காட்சியை, பிரதமரது அதிகாரபூர்வமான வலைத்தளம் வெளியிட்டிருக்கிறது… அபூர்வமான அந்த காட்சியை நமது நண்பர்கள் காண கீழே தந்திருக்கிறேன்.

More Galleries | 13 பின்னூட்டங்கள்