Category Archives: பொது

திருவாளர் ஜாபர் சேட் – அரசியல் – பதினொன்றும் செய்யும்…!!!

. . கொடுத்து வைத்த மனிதர். இவர் தப்பித்ததற்கு காரணம் என்ன …? மிக அபூர்வமான காரணங்களாகத்தான் இருக்க வேண்டும்….! வழக்கு தொடர முதலில் அனுமதி கொடுக்க மறுத்து இழுத்தடித்தது மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு – காரணம் – கூட்டணிக்கட்சியான திமுக கொடுத்த அழுத்தம்…! பின்னர் இப்போது அதையே மத்திய பாஜக அரசும் தொடர்ந்து … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

திரு. அன்புமணி ராமதாஸ் அவர்களின் அபத்தமான அறிக்கை …

. . தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசு ஊழியர்களை குறிவைத்து, திரு.அன்புமணி ராமதாஸ் திடீரென்று, அபத்தங்களுக்கு அடிகோலும் – ஒரு துணை தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். ஏழாவது சம்பள கமிஷன் தீர்ப்புகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு நிறைவேற்றி விட்டது போல் ஒரு மாயத்தோற்றத்தை அந்த அறிக்கையின் மூலம் உண்டு பண்ண முயல்கிறார். தமிழக அரசு, … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

2016-ஆம் ஆண்டின் மிகச்சிறந்த காமெடி ….. ( இப்போதைக்கு – மே 19ந்தேதி வரை தான் இது ) இனி, இதை விட பெரிதும் வரலாம்…!!!

This gallery contains 1 photo.

காசு செலவில்லாமல் காமெடி சீன் பார்க்க வேண்டுமென்றால் ஒன்று திரு.விஜய்காந்த் அவர்களின் தேர்தல் கூட்டத்திற்கு போக வேண்டும்… அல்லது திகைக்காதீர்கள் – திரு.வைகோ அவர்களின் கூட்டத்திற்கு போக வேண்டும்… ஆம் -விஜய்காந்திற்கு சற்றும் குறைவு இல்லை வைகோ… சில வித்தியாசங்கள் மட்டும் உண்டு…. style , presentation தான் மாறுபடுகிறது. முதலில் வைகோ அவர்களைச் சொல்லி … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

அரசியலில் சினிமா கலைஞர்கள் – திரு.ஜெயமோகன் சொல்வது சரியா…?

This gallery contains 1 photo.

திரு.ஜெயமோகன் திரைப்பட கலைஞர்கள் அரசியலில் ஈடுபடுவது பற்றி தனது கருத்துக்களை ஒரு கட்டுரையில் விவரமாக எழுதி இருக்கிறார். விவாதிக்கப்பட வேண்டிய செய்திகள் அதில் நிறைய உண்டு. முதலில் ” நடிகர் நாடாளும் போது…” என்கிற தலைப்பிலான ஜெயமோகன் அவர்களின் கட்டுரை – பின்னர் அதன் மீதான நமது கருத்துக்கள். —————————————————- இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்தை பற்றியும் … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

காஷ்மீர் பயணத்தின்போது ராணுவத்தினர் …..

This gallery contains 1 photo.

திரும்பவும் ஸ்ரீநகரில் கலவரம்.. உண்மையில் ஜம்மு காஷ்மீரில் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்திய ராணுவத்தினர் படும் சங்கடங்களை நேரில் பார்ப்பவர்கள், நிச்சயமாக நமது ராணுவத்தினரின் மீது அளவற்ற பாசம் கொள்ளத்தான் செய்வார்கள். கொடுமையான பருவநிலை ஒருபக்கம். வசதிகள் மிகவும் குறைவான பணிச்சூழ்நிலை இன்னொரு பக்கம். யார் நல்லவர், யார் கெட்டவர் என்று லேசில் கண்டுபிடிக்க முடியாத ஒரு … Continue reading →

More Galleries | 15 பின்னூட்டங்கள்

கடைசீல இப்படி ஆயிடுச்சுங்களே ஜவடேகர்ஜி….!!!

This gallery contains 6 photos.

. . நீங்களும் என்னென்னவோ சொன்னீங்க…. என்னென்னவோ பண்ணினீங்க … ஐயோ பாவம் – கடைசீல இப்படி சொல்லிட்டாரே யெட்டிஜி….!!! ” இந்த தேர்தலில் தமிழ் நாட்டில் பாஜக – ஒரு இடத்திலாவது வெற்றி பெறும் என்று நம்புகிறேன்…!!! ” ——————————————————————— பின் குறிப்பு – ஜவ்டேகர்ஜி (ஆகாய) கப்பலேறி போய் விட்டதால், அவர் புகழை … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

அரசியல்வாதிகளின் முறைகேடான விமான பயணங்கள் – மக்களை ஏமாற்றுவது எப்படி …?

. . நேற்று முன் தினம் எழுதப்பட்ட ” டெல்லி-திருச்சி-டெல்லி – தனி விமானத்தில் தலைவர் – எந்த தொழிலதிபர் ஏற்பாடு …? ” என்கிற தலைப்புடன் வெளிவந்த இடுகையுடன் இந்த இடுகைக்கு நிறைய தொடர்பு இருக்கிறது….. படித்துப் பாருங்களேன் – தொடர்பு புரியும்…!!! அரசியல் கட்சிகளுக்கு எங்கிருந்து பணம் வருகிறது…? பெரும்பாலும் நன்கொடைகள் மூலமாக … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்