Category Archives: பொது

காவேரி போராட்டமா – கொள்ளையர்களின் திருவிழாவா…?

This gallery contains 3 photos.

கர்நாடகாவில் புகழ்பெற்ற ‘விஜய் கர்நாடகா’ என்னும் நாளிதழ் – காவேரி தீர்ப்பு வெளியான அன்று பங்களூருவில் நிகழ்த்தப்பட்ட போராட்டத்தை பயன்படுத்திக் கொண்டு, சில ரவுடி / கொள்ளை கும்பல்கள் எப்படி கொள்ளை அடித்தன என்கிற தகவலை தகுந்த ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது. பங்களூருவில் சென்ற வாரம் காவேரி தீர்ப்பையொட்டி ஏற்பட்ட கலவரங்களில் குறைவான நேரத்தில் இவ்வளவு பெரிய … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

காவிரி பற்றி சரியான புரிதலுக்கான சில விவரங்கள் …..

This gallery contains 18 photos.

  ( காவிரியில் தடுப்பணைகள் கட்டப்படவில்லை என்பது பழைய செய்தி… இப்போது நிறைய தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன… சில ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கும் வந்து விட்டன… மேலே இருப்பது கம்பரசன்பேட்டை தடுப்பணையின் புகைப்படம் – காவிரிமைந்தன் ) காவிரியில் என்னென்ன நடக்கிறது…. எங்கெங்கு எவ்வளவு தண்ணீர் வருகிறது… இதில் யார் பயன்படுத்துகிறார்கள்… யார் பாழ்படுத்துகிறார்கள்… … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

ஒரு அதி பயங்கர கிரிமினல் குற்றவாளி – அரசியல்வாதி ஆன கதை ….(பகுதி-1)

This gallery contains 4 photos.

நாம் திரைப்படங்களில் பார்க்கும் கிரிமினல் அரசியல்வாதிகள் யாருமே இந்த நிஜக்கதையில் வரும் கிரிமினலின் கால் தூசுக்கு கூட சமமாக மாட்டார்கள்… இந்த கிளைக்கதை துவங்குவது தங்களது மூன்று மகன்களையும், கொலைகார ரவுடிகளின் வெறியாட்டத்திற்கு பலி கொடுத்து விட்டு, மன நலம் பாதிக்கப்பட்ட கடைசி மகனுடன் வாழவும் முடியாமல், சாவும் வராமல் தள்ளாத வயதில் தடுமாறிக் கொண்டிருக்கும் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

இந்த மாதிரி மந்திரிகள் ( தான் ) மோடிஜிக்கு தேவையா…?

This gallery contains 2 photos.

தினத்தந்தி பேட்டியிலிருந்து ஒரு பகுதி – ——————– கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. மத்திய மந்திரி சதானந்த கவுடா பேட்டி அளிக்கையில், “ சுப்ரீம் கோர்ட்டில் இருந்து இதுபோன்ற தீர்ப்பை கர்நாடக மக்கள் எதிர்பார்க்கவில்லை. காவிரி நீர்பிடிப்பு பகுதிக்கு சுப்ரீம் கோர்ட்டு குழுவை அனுப்பும் என்றும் அவர்களிடமிருந்து தகவல்களை பெற்ற பின்னர் முடிவுக்குவரும் என்றும் எண்ணினோம். … Continue reading →

More Galleries | 13 பின்னூட்டங்கள்

காவிரி நீர் எது எதற்கு, எப்படி எப்படி போகிறது – தெரியாத தகவல்கள் சில…!!!

This gallery contains 1 photo.

கபினி அணை நிரம்பினால், நேராக தமிழகத்திற்கு வந்து தான் ஆக வேண்டும் – அதுவோ மழைக்காலங்களில் சீக்கிரமாக நிரம்பி விடுகிறது… வழிந்தோடும் நீர் தமிழ்நாட்டிற்கு போய் விடுகிறது… இதைத்தடுக்க என்ன செய்யலாம்…? கபினி அணைக்கு நீர் வருவது – அதற்கும் முன்னாலுள்ள நாகு மற்றும் சாகர தொட்டகரே என்கிற இரண்டு நீர்த்தேக்கங்களிலிருந்து – இந்த நீர்த்தேக்கங்களில் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

கலைஞர் – இப்போதும் போகலாமே… !!! யார் தடுத்தது….?

This gallery contains 5 photos.

இன்று கலைஞர் எழுதியுள்ள கேள்வி-பதில் அறிக்கையிலிருந்து ஒரு பகுதி – ————— 1983ஆம் ஆண்டு! இப்பொழுது உள்ளது போன்ற ஒரு நெருக்கடியான நிலை. டெல்டா பகுதிகளில் பாசனத்திற்குப் போதிய நீரின்றி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தமிழக முதல் அமைச்சராக நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களும், எதிர்க்கட்சித் தலைவராக நானும் இருந்த நேரம்! அப்போது ஜனவரி மாதம் 18ஆம் … Continue reading →

More Galleries | 16 பின்னூட்டங்கள்

கர்நாடகா- தமிழ்நாடு கலவரங்கள்… தூண்டி விடுவது யார் ….?

This gallery contains 1 photo.

ஜூன் முதல் வாரத்திலிருந்தே கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழை துவங்கிவிட்டது. அப்போது முதல் அங்கு காவிரியின் குறுக்கே உள்ள 4 அணைகளிலும் – தண்ணீர் சேரச்சேர….. உடனே உடனே திறந்து விட்டு, கர்நாடகாவில் காவிரியால் நீர் நிரப்பக்கூடிய ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் அனைத்தையும் நிரப்பி, அணைகளில் உயரம் கூடாமல் பார்த்துக் கொண்டது கர்நாடகா. பங்களூருக்கு குடிதண்ணீர் … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்