This gallery contains 2 photos.
காவிரியைக் காண ஆசையோடு, ஆவலோடு சென்றேன். வழக்கமாக செப்டம்பர் மாதங்களில் காவிரி ஆறு இரண்டு கரைகளையும் தொட்டுக் கொண்டு, அகண்ட காவேரியாக, காற்றில் சிற்றலைகளை கிளப்பிக்கொண்டு, உல்லாசமாக ஓடிக்கொண்டிருக்கும். போனவன் தஞ்சையிலும், திருச்சிராப்பள்ளியிலும் – கண்டேன் காவிரியை… இரண்டு கரைகளையும் தொட்டுக் கொண்டு – கரை புரள ஓடியது காவிரி என்று சொல்லத்தான் ஆசை. ஆனால்…… … Continue reading








// சாரமேயாதனம்: பொது அமைதியைக் குலைப்பவர்கள், விஷம் வைப்பவர்கள், நாட்டிற்குத் துரோகம் செய்பவர்கள் செல்லும் நரகம். 720 கொடிய யம நாய்கள் சூழ்ந்து உடலைக் குதறித் தின்னும்.// //அவடநிரோதனம்:…