Category Archives: பொது

எப்படி ….. இப்படி…??? !!! ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தமே…!!!

This gallery contains 3 photos.

… … … ஆனந்த கும்மி – ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தமே…!!! …

More Galleries | 5 பின்னூட்டங்கள்

IMF (International Monetary Fund) கொடுக்கும் அதிர்ச்சி…! இந்தியாவின் ஜிடிபி 1 % குறைந்தது…!!!

This gallery contains 1 photo.

500 -1000 ரூபாய் நோட்டுகளை இந்திய அரசு செல்லாக்காசு ஆக்கிய பிறகு பல பொருளாதார நிறுவனங்கள், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி (Growth Rate) குறித்து, தங்கள் புதிய மதிப்பீடுகளை அறிவித்து வருகின்றன… International Monetary Fund ( IMF) தற்போது தனது மதிப்பீட்டை அறிவித்திருக்கிறது. நடப்பு நிதியாண்டில் ( 2016-17-ல் ) வளர்ச்சி, எதிர்பார்த்ததை விட … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

சுவாரஸ்யமாக பேசுகிறார் பாரதிராஜா….ஒரு பேட்டி.!!!

This gallery contains 5 photos.

… விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், எம்ஜிஆர், ஜெயலலிதா, இளையராஜா, திரை இசை, பொங்கல், ஜல்லிக்கட்டு, மான்வேட்டை, என்று பல விஷயங்கள் பற்றி சுவைபட பேசுகிறார் “உணர்ச்சித் திலகம்” டைரக்டர் பாரதிராஜா… நான் படித்த ஒரு சுவையான பேட்டியை நீங்களும் சுவைக்க வேண்டாமா…?

More Galleries | 8 பின்னூட்டங்கள்

ஜல்லிக்கட்டு – (மாநில) அவசர சட்ட வடிவுடன் வருகிறார் திரு.ஓபிஎஸ்….

This gallery contains 2 photos.

ஜல்லிக்கட்டு விவகாரத்தை “விலங்குகள் பாதுகாப்பு” என்கிற தலைப்பிற்கு பதிலாக “விளையாட்டு” என்கிற தலைப்பில் உருவமைத்து புதிய அவசர சட்டம் ஒன்றை கொண்டு வர முயற்சிகள் நடப்பதாகத் தெரிகிறது… முன்னதாக மத்திய அரசு கொண்டு வந்து, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்கும் சட்டம் “விலங்குகள் நலம்” என்கிற பொது பட்டியலில் கீழ் வருகிறது. தற்போது, அதனை முற்றிலுமாக தவிர்த்து … Continue reading →

More Galleries | 13 பின்னூட்டங்கள்

புன்னகை மன்னன் ஓபிஎஸ் அவர்களின் மர்மப்புன்னகைக்கு அர்த்தம் …..? நாளையே ஜல்லிக்கட்டு…..!!!

This gallery contains 2 photos.

  “ஹிட்” அடிக்கிறார் திரு. ஓபிஎஸ். பிரதமரை சந்தித்து விட்டு, டெல்லியில் உள்ள தமிழக அரசின் தங்குனர் விடுதிக்கு வந்த தமிழக முதல்வர் திரு.ஓபிஎஸ் அவர்கள், செய்தியாளர்களைச் சந்தித்து சுருக்கமாக பேசினார்…. அதை எல்லாரும் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள்… வழக்கு உச்சநீதிமன்றத்தின் முன் இருப்பதால், மத்திய அரசு தற்போதைக்கு எதுவும் செய்ய இயலாது என்று பிரதமர் கூறியதைச் … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

“திருமதி சசிகலா” – துக்ளக் latest கார்ட்டூன் + தலையங்கம்….

This gallery contains 3 photos.

… திருமதி சசிகலா அதிமுகவுக்கு தலைமை ஏற்றால் நிகழக்கூடிய விளைவுகளைப் பற்றியும், அதனை தொடர்ந்து மன்னார்குடி குடும்பத்தால் ஏற்படக்கூடிய தவிர்க்க முடியாத பாதிப்புகளை பற்றியும் கடந்த 5-6 வாரங்களாக நான் இந்த தளத்தில் பல தலைப்புகளில் எழுதினேன்… ————— திருமதி சசிகலா என்னும் …….??? ஜெ. அவர்களின் மரணத்துக்கு அப்போலோவிற்கு முந்திய மருந்துகளும் ஒரு காரணமா….? … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

அக்கினிக் குஞ்சு – பொங்கி எழும் தமிழ் இளைஞர்கள் ….!!!

This gallery contains 1 photo.

பாரதியின் வார்த்தைகள் நினைவிற்கு வருகின்றன – “அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்- அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு- தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்! ” தமிழகம் இன்று ஒரு வித்தியாசமான, முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையை எதிர் கொண்டிருக்கிறது… யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது – ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்