This gallery contains 2 photos.
… … வருடங்கள் பறந்து விட்டன…. 81-82-ம் ஆண்டுகளில் நான் திருச்சியில் இருந்த, மத்திய அரசின் பாதுகாப்புத்துறை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்தேன். அங்கு சுமார் 3000 பேர் பணியாற்றி வந்த நேரம் அது. அங்கு பணிபுரிபவர்களின் – மற்றும் அவர்களது குடும்பத்தினரின் – பொழுதுபோக்கு, விளையாட்டு போன்ற தேவைகளை கவனித்துக்கொள்ள எங்களுக்கென்று ஒரு மன்றம் … Continue reading










// சாரமேயாதனம்: பொது அமைதியைக் குலைப்பவர்கள், விஷம் வைப்பவர்கள், நாட்டிற்குத் துரோகம் செய்பவர்கள் செல்லும் நரகம். 720 கொடிய யம நாய்கள் சூழ்ந்து உடலைக் குதறித் தின்னும்.// //அவடநிரோதனம்:…