Category Archives: பொது

டாக்டர் சு.சுவாமிக்கு “ராஜ” மரியாதை… !!! அனைத்தும் “பத்மாவதி” யின் அருள்…..!!!

This gallery contains 2 photos.

… … ஜெய்பூரில், ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே அவர்களுக்கு இணையாக, டாக்டர் சு.சுவாமிக்கு பானர்கள், ப்ளெக்ஸ் போர்டுகள் எல்லாம் வைக்கப்பட்டிருக்கின்றன… காரணம்….? “பத்மாவதி” திரைப்படம் குறித்தும், நடிகை தீபிகா பதுகோன் குறித்தும் அவர் அள்ளித்தெளித்திருக்கும் அமுத வார்த்தைகள் … !!!

More Galleries | 16 பின்னூட்டங்கள்

சில சுவாரஸ்யமான தகவல்கள் – ( வியக்க வைக்கும் சீன நூலகம் – தொடர்ச்சி)

This gallery contains 1 photo.

… … … வியக்க வைக்கும் சீன நூலகம் பற்றிய புகைப்படங்களின் தொடர்ச்சியாக அந்த நூலகத்தைப்பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்… சீனாவில், Tianjin, Binhai Cultural District -ல் உருவாக்கப்பட்டுள்ள 5 மாடி உயர, 33,700 சதுர மீட்டர் பரப்பை உள்ளடக்கியுள்ள இந்த நூலகம் டச்சு நிறுவனமான MVRDV -யால், வடிவமைக்கப்பட்டு, Tianjin Urban Planning … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

இப்படியும் ஒரு நூலகமா…? உலகையே வியக்க வைக்கும் சீனா…!!!

This gallery contains 12 photos.

… … சீனாவில் அண்மையில் வேலைப்பாடுகள் முடிந்து பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ள ஒரு அற்புதமான நூலகத்தின் புகைப்படங்கள் கீழே -( உதவிக்கு நன்றி – நண்பர் செந்தில்நாதன்…) இதன் பின்னால், ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது … முதலில் புகைப்படங்களை கண்டு ரசியுங்களேன்…. அடுத்த பகுதியில் செய்திக்கு வருகிறேன்…

More Galleries | 7 பின்னூட்டங்கள்

“Didi” -மமதா பானர்ஜி – திரு. ஷாரூக் கான்- ஒரு குறு வீடியோ…!!!

… … “Didi” – (“மூத்த சகோதரி”) என்றழைக்கப்படும் மமதா பானர்ஜி அவர்களும், புகழ்பெற்ற ஹிந்தி திரையுலக நாயகன் ஷா ரூக் கான் அவர்களும் தோன்றும் ஒரு அரை நிமிட வீடியோ கீழே…. மமதா அவர்களை முன் கோபக்காரர், பொறுமை இல்லாதவர் எல்லாரையும் தூக்கி எறிந்து பேசக்கூடியவர் என்றேல்லாம் நிறைய பேர் அரசியல் ரீதியாக குறை … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

BBC செய்தி வழியாக கப்பலேற்றப்படும் இந்திய பெண்களின் மானம்/அவல நிலை…

This gallery contains 4 photos.

… டாய்லெட் இல்லாமல் காத்திருக்கும் இந்தியப் பெண்களை வரிசையில் நிற்க வைத்தால், அந்த வரிசை உலகை நான்கு முறை சுற்றி வரும் அளவிற்கு நீளமாக இருக்கும்… பங்களா தேஷில் கூட, சகலருக்கும் கழிப்பறை இருக்கிறதாம்… ஆனால், உலகிலேயே திறந்தவெளியில் மலம் கழிப்பவர்களை அதிகமாக கொண்ட நாடுகளில் இந்தியா முதல் இடம் வகிக்கிறதாம். 73.2 கோடி இந்தியர்கள் … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

பாரதி பாடல்கள் – ஒரு சிறு சங்கமம்…!!! ( என் விருப்பம் -15 )

… … யூ ட்யூப் வலைத்தளம், தோண்ட தோண்ட கொடுத்துக்கொண்டே இருக்கும் ஒரு வைரச்சுரங்கம்… என்ன… பொறுமையாக நமக்கு வேண்டியது கிடைக்கும் வரை மாற்றி மாற்றி வெவ்வெறு கோணங்களில் தேடிக்கொண்டே இருக்க வேண்டும்… இடையில், திசை திருப்ப நிறைய விஷயங்கள் குறுக்கிடும்… கொஞ்சம் ஏமாந்தால், தேடியதை விட்டு விட்டு, வேறு எதன் பின்னாலோ போய்க்கொண்டிருப்போம். “ஆல்காட்” … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

ஊரூர் ஆல்காட் குப்பம் திருவிழா … ( என் விருப்பம் – 14 )

… … சென்னையின் வெளிப்புறத்தில், வங்கக்கடலையொட்டிய ஒரு மீனவர் கிராமமான ஊரூர் ஆல்காட் குப்பத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு இனிமையான புரட்சி – வெடித்தது என்று சொல்லக்கூடாது – மலர்ந்தது…. திரு. டி.எம்.கிருஷ்ணா என்கிற, வித்தியாசமான சிந்தனைகளுடன் கூடிய கர்நாடக இசைக்கலைஞரின் உள்ளத்தில் உதித்த எண்ணத்தின் செயல்வடிவம் அது …! இசை என்பது ஏன் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்