Category Archives: பொது

ஸ்டாலின், திருமா – சொரணையற்று இருப்பதேன்…?அழகிரி கூறுவதை ஏற்கிறார்களா…?

This gallery contains 1 photo.

…. …. …. ” 7 பேர் விடுதலைக்கு அழுத்தம் கொடுப்பது – கேடு விளைவித்த குற்றவாளிகளுக்குப் பரிந்து பேசுவதாகும். இது தமிழர் பண்பாடு ஆகாது…..” ” அரசியல் கட்சியினர் அவர்களுக்கு விடுதலை கோருவது ஏற்புடையது அல்ல….” – என்று சொல்கிறார் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி. 7 பேர் விடுதலைக்காக தீவிரமாக வாதாடி … Continue reading →

More Galleries | 13 பின்னூட்டங்கள்

முதல் நீராவி எஞ்ஜினும் ….கூடவே ஒரு காமெடியும்…!!!

This gallery contains 1 photo.

…. …. …. பிரிட்டனின், கார்ன்வாலைச் சேர்ந்த சேர்ந்த ரிச்சர்டு த்ரவிதிக் Richard Trevithick (1771 – 1833) என்கிற சுரங்க எஞ்சினியர் தான் முதல் முதலாக தரையிலும், தண்டவாளத்திலும் ஓடக்கூடிய நீராவி எஞ்ஜினை கண்டு பிடித்தவர். பள்ளிப்படிப்பை கூட ஒழுங்காக முடிக்காத அவருக்கு தொழில் நுட்பத்தில் இருந்த ஆர்வமே இந்த கண்டுபிடிப்பிற்கு காரணமானது…. பெயரிடப்படாத, … Continue reading →

More Galleries

சுவாரஸ்யமான செய்திகள் – சொல்வது ராஜேஷ் …!!!

This gallery contains 1 photo.

…. …. …. தனது சென்னை திரையுலக அனுபவங்களைப் பற்றியும், சிவாஜி பற்றியும் பல சுவாரஸ்யமான விஷயங்களை சொல்கிறார் ராஜேஷ்…. …. …. . ——————————————————————————————————

More Galleries

“இந்திரா” – லா.ச.ராமாமிருதம் ….

This gallery contains 2 photos.

…. …. …. தமிழ் எழுத்தாளர் லா.ச.ரா என்று அழைக்கப்படும் லா. ச. ராமாமிர்தம் (1916 – 2007), அவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக லா.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

விஜய் அப்பாவின் “ஆசை “- பின்னணியில் இருப்பது என்ன …?

This gallery contains 1 photo.

…. …. …. விஜய்’யின் அப்பா திரு.எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களுக்கு இருக்கும் அரசியல் ஆசை நமக்கு தெரிந்தது தான். கடந்த 3 சட்டமன்ற தேர்தல்களின்போதும் அதை அவர் வெவ்வேறு விதங்களில் வெளியிட முயன்றார்… துவக்கத்தில், கலைஞர் காலத்தில் – திமுக ஆதரவாளராக , மற்றொரு சமயம் ஜெயலலிதா அவர்களுடன் கைகோத்து அதிமுக ஆதரவாளராக … விஜய்’க்கு திரையுலகில் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

இந்த மாயங்கள் …?

This gallery contains 1 photo.

…. …. …. புட்டபர்த்தி சத்ய சாயிபாபா அவர்கள் நிகழ்த்தும் சில அற்புதக் காட்சிகள் அடங்கிய இரண்டு குறு காணொலிகள் கீழே – இவை பற்றி அவர் வாழ்நாளில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இதைப்பற்றி – தான் இந்த சித்து விளையாட்டுகளை நிகழ்த்துவது பற்றி – ஏன், எப்படி என்று – அவரே எங்கேயாவது பேசி … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

10 நிமிடம் ரசியுங்கள்….

This gallery contains 2 photos.

…. …. …. இதயத்திற்கு இதம் தரும் இனிமையான குழலோசை….! மனதில் அமைதி பொங்கும்… ஆனந்தம் வழியும்… கண்களை மூடிக்கொண்டு 10 நிமிடம் ரசியுங்கள் என்று எழுதத்தான் முனைந்தேன்… ஆனால் வண்ணமயமான இயற்கைக் காட்சிகளை தவற விட்டு விடுவோமே…!!! எனவே கண்களைத் திறந்து பார்த்துக்கொண்டே ரசியுங்கள்….! …. …. . —————————————————————————————————————————-

More Galleries