This gallery contains 1 photo.
… … … கிருஷ்ணரும் அர்ஜுனனும் பேசிக்கொண்டே நடந்துகொண்டிருந்தார்கள். அப்போது, வானத்தில் ஒரு பறவை பறந்துகொண்டிருந்தது. கிருஷ்ணர் அதைப் பார்த்தார். அதை அர்ஜுனனுக்குக் காட்டினார். அவனும் அதைப் பார்த்தான். அர்ஜுனா, அது புறாதானே…? என்று கேட்கிறார் கிருஷ்ணர். ஆமாம், கிருஷ்ணா, அது புறாதான் என்கிறான் அர்ஜுனன். கொஞ்சம் கழித்து, ஆனா யோசிச்சு பார்த்தால், எனக்கென்னவோ அந்தப் … Continue reading










மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…