This gallery contains 1 photo.
… … … 3-4 ஆண்டுகளுக்கு முன்னர் நான் குடும்பத்தோடு, ஹிமாசல் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றிருந்தேன்… (மணாலி)குல்லு’விலிருந்து – ரோதங்க் பாஸ் என்னுமிடத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தோம். பொதுவாக மழைக்காலங்களில் அந்த பிரதேசங்களில் பயணம் செய்வது கொஞ்சம் ரிஸ்க்கானது தான் முழுவதும் மலைப்பாதைகளில் தான் பயணம் செய்ய வேண்டியிருக்கும். திடீர் திடீரென்று, மலையுச்சியிலிருந்து பாளம் பாளமாக … Continue reading









மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…