Category Archives: பொது

முன்னாளும்….இந்’நாளும்….!!! சரித்திரம் திரும்பும் விந்தை அரசியல்….!!!

This gallery contains 4 photos.

… … முன்னாள் – இந்’நாள் ஆவதும், இந்’நாள் – முன்னாள் ஆவதும் … – அரசியலில் சகஜமே என்பதை நிரூபிக்க இதைவிட வலுவான உதாரணம் இருக்க முடியுமா…? இதை விவரிக்கும் சுவாரஸ்யமான செய்திக் கட்டுரை ஒன்று பிபிசி செய்தித்தளத்தில் வெளிவந்திருக்கிறது. நமது வாசக நண்பர்களின் வசதிக்காக, அதை கீழே மறுபதிவு செய்திருக்கிறேன்…. ( நன்றி … Continue reading →

More Galleries | 18 பின்னூட்டங்கள்

“ஈரான் ஜிம்’மில் -மாம்பழமாம் – மாம்பழம்” தொப்பை குறைய நடனம்….!!!

This gallery contains 1 photo.

… … … போக்கிரி திரைப்படத்தில் நடிகர் விஜய் ஆடும் “மாம்பழமாம் மாம்பழம்” பாடல், அவரது ரசிகர்களிடையே பாப்புலர்…. ஆனால், அந்த இசையின் ஓசையால் கவர்ந்திழுக்கப்பட்ட, ஈரானியர், தொப்பை குறைய, தங்கள் ஜிம்’மில் அந்த பாடலை போட்டு ஆடி வருகின்றனர்…. நமது திரைப்பட குத்தாட்டங்களுக்கு எவ்வளவு மவுசு பாருங்கள்…. ஈரான் வரை சென்று விட்டதே….!!! வீட்டில் … Continue reading →

More Galleries

அஞ்சு ரூபா பிஸ்கட் …

This gallery contains 1 photo.

… … … ஒரு அஞ்சு ரூபா பிஸ்கட் பாக்கெட்டால் என்ன சங்கதி சொல்லி விட முடியும்…? சொல்கிறதே….!!! ——— நாட்டின் முன்னணி பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பார்லே செவ்வாய் அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இப்போதுள்ள நுகர்வு நிலை தொடர்ந்தால் 8000 முதல் 10000 ஊழியர்களை வேலைநீக்கம் செய்யும் நிலை உருவாகும் என்று தெரிவித்துள்ளது. 1929ஆம் … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

இன்றைய கொள்ளையர்களின் அன்றைய வெள்ளைய குரு …!!!

This gallery contains 1 photo.

… … … கொஞ்ச காலம் முன்பு இந்த வலைத்தளத்தில் இந்தியாவில் கொள்ளையடித்து, அமெரிக்காவில் யுனிவர்சிடி கட்டிய கடைந்தெடுத்த அயோக்கியனின் கதை… – என்கிற தலைப்பில் அமெரிக்காவில் “யேல் யுனிவர்சிடி” உருவான கதையைப்பற்றி விவரமாக எழுதியிருந்தேன். இப்போது, அதற்கு சற்றும் குறையாத இன்னொரு வெள்ளைக்கார துரை (கவர்னர்…!!!) பற்றிய தகவல் வெளிவந்திருக்கிறது…( .என்னை இந்த இடுகையை … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

நிவேதனம் …

This gallery contains 1 photo.

… … … கடவுளுக்கு பூஜை செய்யப்படுகிறது. ஆரத்தி நேரத்தில் அட்சதை கொடுக்கப்படுகிறது. பூஜைக்கு பயன்படுத்தப்படும் பொருள் – பின்னர் அது என்னவாகிறது….? அதை கவனிப்பவர் மனதில் என்ன தோன்றுகிறது…? கடவுளை நிவேதிப்பதன் நோக்கம் என்ன….? அது எப்போது நிறைவேறுகிறது…? வசனங்களே இல்லாத – அழகிய, அர்த்தமுள்ள ஒரு குறும்படம்… … … . ——————————————————————————————————

More Galleries | 4 பின்னூட்டங்கள்

பழைய வீடியோ ஒன்று கிடைத்தது – பிரிட்டிஷ்காரர்களால் எடுக்கப்பட்டது….

This gallery contains 7 photos.

… … … …. … … … … பார்க்கப் பார்க்க துயரம் தாங்க முடியவில்லை… நெஞ்சம் எரிகிறது …. நாம் சுதந்திரம் பெற்றோம் -உண்மை … ஆனால் எப்படி….? மதத்தின் அடிப்படையில், இந்தியா இரண்டாக துண்டாக்கப்பட்டு- பிரிக்கப்படாத வங்காளத்திலிருந்தும், பஞ்சாபிலிருந்தும் – 10-12 லட்சம் பேர் – வீடு, மனை, ஆடு, மாடு, … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

“மூன்றாவது” கண் – third eye…!!!

This gallery contains 2 photos.

… … … தமிழ்நாட்டைத் தவிர உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா போன்ற வேறு மாநிலங்களிலும் நான் பணியாற்றி இருக்கிறேன். வருடக்கணக்கில் அங்கெல்லாம் வசித்திருக்கிறேன். டெல்லியிலும் இருந்திருக்கிறேன். இந்தியாவின் முக்கியமான, பெரிய நகரங்கள் பலவற்றிற்கும் பல தடவைகள் போயிருக்கிறேன்… ( தமிழ்நாட்டிற்கு வெளியே என்று எடுத்துக்கொண்டால்- டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பங்களூரு, கொச்சி, … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்