This gallery contains 2 photos.
…. …. …. மாறன் பிரதர்ஸ் பி.எஸ்.என்.எல் வழக்கு கிட்டத்தட்ட செத்தே போயிருந்தது…. ஆனால் இப்போது கொஞ்சம் உயிர் இருப்பதாகத் தெரிகிறது – தொடர்புடைய காணொலி கீழே – ….. ….. இந்த செய்தியைப்பற்றிய விசேஷம் என்னவென்றால் – பாலிமர் தொலைக்காட்சியைத் தவிர, வேறு எந்த செய்தி தொலைக்காட்சியிலோ, செய்தித்தளங்களிலோ இந்த செய்தி வெளிவந்ததாகத் தெரியவில்லை; … Continue reading










காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…