Category Archives: பொது

உலகிலேயே – பனிக்கட்டியில் skating செய்துகொண்டுBAND வாசிக்கும் – ஒரே – குழுவைப் பார்க்கலாமா…?

This gallery contains 1 photo.

…. …. …. உறைந்து கிடக்கும் லே(லடாக்) பனி மைதானத்தில் – இந்திய ராணுவத்தின் Band வாசிக்கும் குழுவினர், அமர்க்களமாக சறுக்கி விளையாடிக்கொண்டே பாண்டு வாசிக்கும் ஒரு அருமையான காணொலி கிடைத்தது. கீழே பகிர்ந்து கொள்கிறேன். லடாக்’கில் இப்போதைய டெம்பரேச்சர் -11 டிகிரி. எப்படி இருக்கும் ? சற்று நினைத்துப் பாருங்கள்…! முடிந்தால் (உறுதியாக தீர்மானித்துச் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

ஒரே கல்லில் 2 மாங்கா …சீமான் அண்ணனும்,தளபதி ஸ்டாலினும்….

This gallery contains 1 photo.

…. …. …. நையாண்டி மேடை – அரசியல்….!!! ஒருவர் உணர்ச்சிக் குவியல் – ஓட்டுப்போடாவிட்டாலும், பேச்சை மட்டுமாவது கேட்டுக்கொண்டே இருக்கலாம்…! இன்னொருவர் அபத்தப் பிதற்றல் – அவர் உளறுவதை கேளுங்கள் – இவருக்கு சுத்தி சுத்தி பெண்களை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போலிருக்கிறதாம்…!!! …. …. . ———————————————————————————————————–

More Galleries | 1 பின்னூட்டம்

பத்தும் ஏழும் பதினெட்டு –

This gallery contains 1 photo.

…. …. …. நல்ல காரியம் செய்யவேண்டுமென்றால் கூட, அதை எப்படிச் செய்ய வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும்… ஒரு சிறந்த உதாரணம் இங்கே… —————————- அரிமா மு.முரளிதரன் எழுதிய பத்தும் ஏழும் பதினெட்டு என்ற நூலில் இருந்து ஒரு சிறு பகுதி – ……….. சுமார் 43 ஆண்டுகளுக்கு முன் சோழவரம் ஒன்றியம் ஆண்டார்குப்பம் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

ஆ.ராசாவுக்காக ஆசிரியர் “சோ” ஏற்கெனவேகொடுத்து விட்டுச்சென்ற விளக்கம்….

This gallery contains 1 photo.

….. ….. ….. ஆ.ராசா எப்படியெல்லாம் உளறுவார் என்று ஏற்கெனவே எதிர்பார்த்தது போல், அவருக்காக, ஆசிரியர் “சோ” – முன்னரே கொடுத்து விட்டுச்சென்ற விளக்கம்…. …. …. . ———————————————————————————————————–

More Galleries

திரு.ஸ்டாலின் இப்படி பின்வாங்குவது சரியல்ல …விவாதம் அவசியம் தேவை…

This gallery contains 1 photo.

…. …. …. தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பேசும்போது, திரு.ஸ்டாலின் ஆளும் கட்சியின் மீதும், முதல் அமைச்சர் உட்பட பல அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறினார். இத்தகைய ஊழல் குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய ஒரு புகாரை தமிழக கவர்னரிடம் கூட அளித்து, விசாரணை கோரினார். தைரியம் இருந்தால் முதல்வர் எடப்பாடி இந்த குற்றச்சாட்டுகளைப்பற்றி தன்னுடன் பொதுமேடையில் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

“சட்டினியில் விஷம்…” கலந்து என்னைக் கொல்லச் சதி…!!! இதில் யாரு “லூசு” …?

This gallery contains 2 photos.

…. …. …. …. ஒரு ஆசாமி. இஸ்ரோ’வில் சீனியர் சைண்டிஸ்ட் என்று சொல்கிறார்கள் – பெயர் தபன் மிஸ்ரா… இவர் சொல்வதைக்கேட்ட பிறகு நமக்கு ஒரு கேள்வி பிறக்கும்… இதில் ” லூசு “… யாரு ? சொல்பவரா… கேட்பவர்களா…? முதலில் வந்த செய்தியைப்படித்து விடுவோமே… ———- ‘சட்னியில் விஷம் கலந்து என்னை கொல்ல … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

” என்ன இருந்தாலும் – நான் கலைஞரின் மகன் இல்லையா ” …!!!நையாண்டி மேடை …

This gallery contains 2 photos.

…. …. …. போகிற இடங்களில் எல்லாம் இதை ஏன் இவர் திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கிறார்…? கலைஞரின் மகன் என்று இவரே சொல்லிக்கொள்வதை விட செயலில் காட்டினால் மற்றவர்களே சொல்வார்களே…!!! – வழக்கம்போல் இந்த மீம்சை காழ்ப்புணர்ச்சியில்லாத ஒரு காமெடியாகவே எடுத்துக்கொள்ளுங்கள்… …. …. . ————————————————————————————————————

More Galleries | 2 பின்னூட்டங்கள்