Category Archives: பொதுவானவை

முகமூடி கொள்ளை, கடப்பாறை கொள்ளை மாதிரி -காட்பாடி கொள்ளை – ஸ்டாலின் மனசாட்சி என்ன சொல்லும் ?

முகமூடி கொள்ளை, கடப்பாறை கொள்ளை மாதிரி -காட்பாடி கொள்ளை – ஸ்டாலின் மனசாட்சி என்ன சொல்லும் ? ஸ்டாலின் ஊர் ஊராகச்சென்று ஜெயிலில் இருக்கும் திமுக தலைவர்களை (?) பார்த்து வருகிறார். வெளியே வரும்போதெல்லாம் தவறாமல் – அவர் கூறும் வாசகம் “அதிமுக ஆட்சி திமுகவினர் மீது வேண்டுமென்றே – பொய்யாக நில அபகரிப்பு வழக்கு” … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 4 பின்னூட்டங்கள்

தூக்கு தண்டனை …..

தூக்கு தண்டனை ….. கடந்த 10 வருடங்களாக  இந்தியாவில் யாரையும் தூக்கில் போட்டது கிடையாது. இப்போது  திடீரென்று எப்படி கிளம்பியது இந்த பிரச்சினை ? சுமார் 25 பேர்களுக்கு மேல் பல்வேறு குற்றங்களுக்காக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, ஆனால் அவர்களின் கருணை மனு மீது எந்த முடிவும் எடுக்கப்படாமல் 10 வருடங்களுக்கும் மேலாக காத்திருக்கிறார்கள். இப்போது … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 3 பின்னூட்டங்கள்

ஷீலா தீக்ஷித்தின் 47 வயது பையனின் பறி போன 10 லட்சம் ரூபாய் …..

This gallery contains 1 photo.

ஷீலா தீக்ஷித்தின் 47 வயது பையனின் பறி போன 10 லட்சம் ரூபாய் ….. முதலில் ஒரு சிறிய கதை / செய்தி. நேற்று காலை டெல்லியிலிருந்து போபாலுக்கு வந்த, போபால் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டியின், ஏசி பெட்டியில் டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித்தின் 47 வயது மகனும், கிழக்கு டெல்லி தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும், … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

அப்பவே சொன்னாங்க …

This gallery contains 3 photos.

அப்பவே சொன்னாங்க … முற்பகல் செய்யின்  பிற்பகல் விளையும் …. வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்று அப்பவே  சொன்னார்கள் ….

More Galleries | 11 பின்னூட்டங்கள்

சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி KGB – மாப்பிள்ளைகளின் மோசடிகள் …

This gallery contains 1 photo.

சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி KGB – மாப்பிள்ளைகளின் மோசடிகள் … சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி, கேரளாவைச் சேர்ந்த – கே.ஜி.பாலகிருஷ்ணன் அவர்களை மத்திய காங்கிரஸ் அரசு, மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக (Chairman, National Human Rights Commission) நியமித்தது குறித்து விமரிசனங்கள் எழுந்தது நினைவிருக்கலாம். பதவியைப் பயன்படுத்தி, அளவுக்கு … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

யார் பார்க்கப் போகிறார்கள் … ?

யார் பார்க்கப் போகிறார்கள் … ? ஆன்மிகத் தொடர்புள்ள ஒரு செய்தியை படித்துக் கொண்டிருந்தேன். அதில் நான் படிக்க நேர்ந்த  ஒரு விஷயம்  இதை எழுதத் தூண்டியது – ஒரு தந்தை தன் 6 வயது மகனுடன் சாலையில் போய்க்கொண்டிருந்தார். வழியில் மண் தரையில் ஒரு தங்கச் சங்கிலியைப் பார்த்தார். அந்த வழியே போனவர் யாரோ … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

காலியாகிறது டில்லி “திஹார்” – திரும்பி வருகின்றன திருச்செல்வங்கள் !!

காலியாகிறது டில்லி “திஹார்” – திரும்பி வருகின்றன திருச்செல்வங்கள் !! அடுத்த வாரம் ரிலீஸ் .. கதை முடிந்து விடும் என்பது – எதிர்பார்த்தது தான். ஆனால் இவ்வளவு சீக்கிரம் என்பது தெரியாது ! முடிக்கா விட்டால், பங்காளிகளை எல்லாம் பேர் சொல்லிக் கூப்பிட வேண்டி இருக்கும் என்று சொன்னதற்கு – நல்ல பலன் ! … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்