-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- திமுக தோற்றதற்கு காரணம் என்னவென்று மு.க.ஸ்டாலின் கேட்டு இருந்தாரல்லவா... ???
- உதயநிதியின் வீட்டிலிருந்து சனாதனத்தை ஒழிக்க புறப்பட்ட படை இதோ ....!!!
- -- தேங்காயை வைத்து இத்தனையும் செய்ய முடியுமா ….??? !!!
- புது ப்ராஜக்டும், புளுகு மூட்டையும் ....!!!
- தன் கடைசி காலத்தில், காங்கிரஸ் கட்சி பற்றி சோ கூறியது ....!!!
- டெக்னாலஜி எல்லாருக்கும், எல்லாவற்றிற்கும் பொருந்துமா ... ???
- விஜய் குறித்து - காமெடியான ஒரு நிஜத்தகவல் ….!!! பிரேம்ஜி வீடியோ..
- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் ...
- சூரியன் வருவது யாராலே -
- "சப்தரிஷி நாடி ஜோசியம் " பற்றி - கல்கி அவர்கள் 97 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது ..... பிரணமாதம் ...!!!
-
அண்மைய இடுகைகள்
- புது ப்ராஜக்டும், புளுகு மூட்டையும் ….!!! மே 18, 2026
- — தேங்காயை வைத்து இத்தனையும் செய்ய முடியுமா ….??? !!! மே 17, 2026
- திமுக தோற்றதற்கு காரணம் என்னவென்று மு.க.ஸ்டாலின் கேட்டு இருந்தாரல்லவா… ??? மே 16, 2026
- உதயநிதியின் வீட்டிலிருந்து சனாதனத்தை ஒழிக்க புறப்பட்ட படை இதோ ….!!! மே 16, 2026
- தன் கடைசி காலத்தில், காங்கிரஸ் கட்சி பற்றி சோ கூறியது ….!!! மே 15, 2026
- டெக்னாலஜி எல்லாருக்கும், எல்லாவற்றிற்கும் பொருந்துமா … ??? மே 14, 2026
- விஜய் குறித்து – காமெடியான ஒரு நிஜத்தகவல் ….!!! பிரேம்ஜி வீடியோ.. மே 13, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
போதைப் பொருள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள். மக்கள் கஷ்டப்படும்போது பாலும் தேனும் ஓடுகின்றன என்று சேகர்பாபு, மா.சு. சென்னை மேயர் என்று சொல்லிக் கூத்தடித்தது. எங்குமே பிரச்சனை…
காங்கிரஸுக்கு அந்த நிலை சுலபமல்ல. அதற்கு முக்கியக் காரணம் காங்கிரஸ் தலைமையின் சிறுபான்மை சார்பு கொள்கைகள். அவர்கள் முஸ்லீம் மற்றும் கிறித்துவ வாக்குகள் தங்களுக்கு மாத்திரமே கிடைக்கவேண்டும்…
why is he looking for tax exemption
நீயா தமிழக கடனைக் கட்டப்போற என்று எகத்தாளமாகக் கேட்ட பொருளாதாரப் புளி ஜெயரஞ்சனைத்தான் கேட்கணும். வெறும்ன விமர்சனம் பண்ணிய ஜெயரஞ்சனுக்கு ஒரு இழவும் தெரியாது என்பது அவர்…
-

Category Archives: பொதுவானவை
அந்த மனிதரின் பெயர் ஆனந்த் ஜான் ! (திருமதி சுஹாசினி …பகுதி.2)
அந்த மனிதரின் பெயர் ஆனந்த் ஜான் ! (திருமதி சுஹாசினி …பகுதி.2) ஆம் அந்த இந்தியரின் பெயர் ஆனந்த் ஜான். 1973-ல் கேரளாவில் பிறந்தவர். 10வது வகுப்பு வரை சென்னையில் படித்தவர். 16 வயதில் அமெரிக்கா சென்றார் – Parsons the new school for designs-ல் fashion designing course படிக்க. அங்கே அவருக்கு … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized
7 பின்னூட்டங்கள்
திருமதி சுஹாசினி – உங்களுக்கே இது கேவலமாகத் தெரியவில்லை ?
திருமதி சுஹாசினி – உங்களுக்கே இது கேவலமாகத் தெரியவில்லை ? (பாலியல் வன்முறை பற்றிய சில செய்திகளை கூறியாக வேண்டிய கட்டாயம் இந்த இடுகையில் இருக்கிறது. எனவே சில வார்த்தைப் பிரயோகங்களை நான் விரும்பா விட்டாலும் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது- ஆனால் இவற்றில் ஆபாசம் நிச்சயம் இருக்காது.) அள்ளி அள்ளிக் கொடுக்கும் பணம், அளவில்லாத … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized
10 பின்னூட்டங்கள்
இந்த வார துக்ளக் தலையங்கம் …
நம் எண்ணங்களை பிரதிபலிக்கும் இந்த வார துக்ளக் தலையங்கம் … நான் எனக்குத் தோன்றும் – பல கருத்துக்களை, ஆதங்கங்களை, இந்த வலைத்தளத்தில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறேன். சில நண்பர்கள் என்னிடம் கூறுவதுண்டு. வலைத்தளத்தின் வீச்சு குறைவானது. இதே கருத்துக்களை சர்குலேஷன் அதிகமுள்ள பத்திரிகைகளில் வெளியிட்டால் அது அதிக அளவு மக்களை சென்றடையுமே என்று. நான் … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized
3 பின்னூட்டங்கள்
“அரபு வசந்தம்” -இங்கும் வர வேண்டுமா ? (இ.யா.ப.3 )
“அரபு வசந்தம்” -இங்கும் வர வேண்டுமா ? (இ.யா.ப.3 ) உலகப் பணக்காரர்களின் வரிசையில் இருக்கும் இந்திய முதலாளிகளுக்கும், அவர்களின் ஒட்டிப் பிறவாத இரட்டைச் சகோதரர்களாக உலவி வரும் அரசியல்வாதிகளுக்கும் – கீதோபதேசத்தை நினைவிலிருத்தி சில வார்த்தைகள் – “எதை நீ கொண்டு வந்தாய் – இழப்பதற்கு? எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு? எதையும் … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized
3 பின்னூட்டங்கள்
அத்தனையும் சுட்டது இங்கே இருந்து தான் … (இ.யா.ப-2)
அத்தனையும் சுட்டது இங்கே இருந்து தான் … (இ.யா.ப-2) ஒரு நாளைக்கு 32/- ரூபாய் கூட சம்பாதிக்க முடியாத அப்பாவி இந்தியர்கள் 41 கோடி பேர் இருக்கும் இதே நாட்டில் சில முதலாளிகள் ஒரு வருடத்திற்கு வாங்கும் சம்பளத்தைப் பாருங்கள் – காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த M.P. யான – (ஜிண்டால் குழுமத்தின் நிர்வாக … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized
11 பின்னூட்டங்கள்
இதெல்லாம் யார் பணம் … ?
இதெல்லாம் யார் பணம் … ? இது இந்தியா தான் – இவர்களும் நம் மக்கள் தான் ! இயற்கை, கனிம வளங்கள் நிறைந்த நாடு இந்தியா. இரும்பு, நிலக்கரி,செம்பு, துத்தநாகம், அலுமினியம் என்று உலோகச் சுரங்கங்கள் எத்தனை எத்தனையோ ! இயற்கை வாயுவும் (LPG), பெட்ரோலும் கூட அதிக அளவில் கிடைக்கத் துவங்கி விட்டது. … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized
7 பின்னூட்டங்கள்
ஒரு அருமையான அரசியல் “ஜோக்”
ஒரு அருமையான அரசியல் “ஜோக்” “அகட விகட அக்கப்போர்” என்கிற பெயரில் – தமாஷான -மாதம் இருமுறை அரசியல் இதழ் ஒன்று சென்னையிலிருந்து வெளிவருகிறது. அதில் படித்த ஒரு அருமையான “ஜோக்” கீழே – ———— ஒருமுறை திருவாளர்கள் கபில் சிபல், திக்விஜய் சிங், ப.சிதம்பரம் ஆகிய 3 பேரும் ஒரு ஹெலிகாப்டர் விமானத்தில் பயணம் … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized
5 பின்னூட்டங்கள்
அதிமுக ஏன் வெற்றி பெறலை என்பதற்கும் இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. முக்கிய ஆட்களை அதிமுகவை விட்டு வெளியேற்றி, தனக்குத்தான் அதிமுக, வெற்றி பெறுகிறதோ இல்லையோ கட்சி…