Category Archives: பொதுவானவை

இன்று ஊழலுக்கு எதிராக சென்னையில் போர்….

This gallery contains 9 photos.

இன்று ஊழலுக்கு எதிராக சென்னையில் போர்…. இது வரை சென்னையில்,ஊழலுக்கு எதிரான இயக்கம் (IAC, chennai ) மிக அமைதியான முறையில் இயங்கி வந்தது. கடந்த 5 நாட்களாக India Against Corruption இயக்கத்தின் சார்பாக அண்ணா ஹஜாரே ஆதரவாளர்கள் சென்னையில் ரங்கராஜபுரத்தில், புண்ணியகோடி கல்யாண மண்டபத்தில் உண்ணாவிரதம் இருந்து வந்தார்கள். 82 வயது ஆன … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

இன்று கசிந்துள்ள தகவல் நிஜமாகும் என்றால் … கோடி நன்றிகள் தமிழக முதல்வருக்கு !!

This gallery contains 1 photo.

இன்று கசிந்துள்ள தகவல் நிஜமாகும் என்றால் … கோடி  நன்றிகள் தமிழக முதல்வருக்கு !! இன்று வெளியாகியுள்ள வார இதழ் ஒன்றின் மூலம் கசிந்துள்ள  தகவல் – நீண்ட நாட்களுக்குப் பிறகு, தமிழக மக்களுக்கு, முக்கியமாக இல்லத்துப் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் – ஒரு நல்ல செய்தியை தருகிறது ! “டாஸ்மாக்” சாராயக் கடைகளை மூடுவது பற்றியும், … Continue reading

More Galleries | 13 பின்னூட்டங்கள்

எங்க அப்பன்( ர் ?)இடம் – எனக்கு வேணும் – இப்பவே சொல்லிட்டேன் …!

This gallery contains 1 photo.

எங்க அப்பன்( ர் ?)இடம் – எனக்கு வேணும் – இப்பவே சொல்லிட்டேன் …! சில சமயம், மிகவும் மெனக்கெட்டு, விவரமாக விளக்க வேண்டிய விஷயங்களை, சில கார்ட்டூன்கள் மிகச்சுலபமாகச் சொல்லி விடும். அப்படிப்பட்ட கார்ட்டூன் ஒன்று கீழே – கார்டூனிஸ்ட்(இந்து)-சுரேந்திராவின்  கைவண்ணம் ! பிரனாப் முகர்ஜியின் பையன்  குறித்தது – அண்ணன் எப்போ போவான் … Continue reading

More Galleries | 18 பின்னூட்டங்கள்

தயாநிதி மாறனை கைது செய்யாதது ஏன் ?

This gallery contains 1 photo.

தயாநிதி மாறனை கைது செய்யாதது ஏன் ? தயாநிதி, தயாநிதி என்று ஒரு மாறன் இருந்தாரே – அவரை நினைவிருக்கிறதா ? அநேகம் பேருக்கு இந்த விஷயமே மறந்திருக்கும். இது தான் நம் நாட்டில் வாடிக்கை. எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான் – மக்கள்  மறந்து விடுவார்கள் – அரசியல்வாதிகள் மக்களின் மீது வைத்திருக்கும் இந்த … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

இந்திய தொலைக்காட்சிகளில் -மன்னிக்கவும் – இந்திய அரசியல் வரலாற்றில் முதல்முறையாக …

This gallery contains 2 photos.

இந்திய தொலைக்காட்சிகளில் -மன்னிக்கவும் – இந்திய அரசியல் வரலாற்றில் முதல்முறையாக … பல வருடங்களுக்கு முன் ஒரு இந்தி திரைப்படம் – பெயர் நினைவிற்கு வர மாட்டேனென்கிறது – (பின்னால் ரஜினி நடித்து தமிழில் கூட எடுக்கப்பட்டது) ஒரு சிறுவன் – “மேரா பாப் சோர் ஹை” (என் அப்பா ஒரு திருடன் ) என்று  … Continue reading

More Galleries | 18 பின்னூட்டங்கள்

பெருமதிப்பு வாய்ந்த புராதனச் சிற்பங்கள், கலைப்பொருட்கள் கடத்தப்படுவது எப்படி ?

This gallery contains 5 photos.

பெருமதிப்பு வாய்ந்த  புராதனச் சிற்பங்கள், கலைப்பொருட்கள் கடத்தப்படுவது எப்படி ? முதலில் ஒரு விறுவிறுப்பான சம்பவம் பற்றி சொல்லப் போகிறேன். ஜூன் 2003ல் ஒரு நாள் -அதிகாலை நேரம். இன்னும் விடியவில்லை. ராஜஸ்தானில், ஜெய்ப்பூர் நகரில் ஒரு குடியிருப்புப் பகுதி. 3 மாடி கட்டிடம். சுற்றி வலுவான காம்பவுண்டுச் சுவர். ஆயுதம் தாங்கிய ஒரு காவல்காரர். … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

“பார்”க்குப் போய் குடித்து விட்டு நடு ரோட்டில் சண்டை போட்ட பெண்ணுக்கும் 50,000 ரூபாய் compensation …!!

“பார்”க்குப் போய் குடித்து விட்டு நடு ரோட்டில் சண்டை போட்ட பெண்ணுக்கும் 50,000 ரூபாய் compensation  …!! “லைவ் ரிலே” என்று சொல்லிக்கொண்டு எதையாவது தொலைக்காட்சியில் காட்டுவதை சீரியஸாக எடுத்துக் கொண்டு பதறினால் – நாம் பைத்தியக்காரர்களாகி விடுவோம் என்பதற்கு பெஸ்ட் உதாரணம் -கவுஹாத்தி சம்பவம். இந்த சம்பவம் பற்றிய உண்மையான, முழு விவரங்கள் எந்த … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்