Category Archives: பொதுவானவை

என்ன நடந்தது ? – நிலக்கரி விவகாரத்தில் ஒரு விவரமான ரிப்போர்ட் …

செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும், இதைப் பற்றி பல தகவல்கள் வெளியானாலும், நடந்தது என்ன என்பது குறித்து அனைவருக்கும் சுலபமாக,  விவரமாக, முழுவதும் புரியும்படி ஏனோ எந்த ஊடகமும் எடுத்துச் சொல்லவில்லை. விமரிசனம் வலைத்தள நண்பர்களின் வசதிக்காக, எனக்குத் தெரிந்த வரை இங்கு விவரங்களைத் தொகுத்துள்ளேன். இதைக்கூட முழுமையான ரிப்போர்ட் என்று என்னால் சொல்ல முடியாது. இன்னும் சில … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

பாவம் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி …

This gallery contains 1 photo.

அவர் தொடுத்த வழக்கில் இன்று தீர்ப்பு வரப்போகிறது என்பது அவருக்கு தெரிய வருவதற்குள் மற்றவர்களுக்கு தெரிந்திருக்கிறது ! என்ன தீர்ப்பு வரும் ? – என்று மற்றவர்களுக்கு வேண்டுமானால் சந்தேகங்கள் இருக்கலாம். ஆனால் – சிலருக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. இல்லாவிடில், தீர்ப்பு வரும் முன்னரே, அசாத்திய தன்னம்பிக்கையுடன் – (நிலக்கரி ஊழல் பற்றி விவாதிக்க … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

இந்த கொள்ளைக் கூட்டம் மஹாத்மா காந்தியைக் கூட விசாரணைக்கு கூப்பிடும்…..

This gallery contains 1 photo.

. நினைத்தது தான் நடக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் விசாரிக்க முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாயை கூப்பிட வேண்டுமாம். காங்கிரஸின் அதிகாரபூர்வ பேச்சாளர், ஜூனியர் அடிவருடி மணீஷ் திவாரி இன்று JPC-யில் டிமாண்ட் செய்கிறார். இந்த திருட்டு பூனைகளை விட்டால் மஹாத்மா காந்தியைக்கூட விசாரணைக்கு அழைப்பார்கள். அன்றே டாக்டர் சுப்ரமணியன் சுவாமி சொன்னர். ஆளும் தலைமைக்கு போக … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

“ரன் அண்ட் ஜம்ப் – ஆர் ஐ வில் த்ரோ யு இன் வாட்டர்” – பாவம் என்ன செய்வார்கள் சிறுவர்கள் .. ?

This gallery contains 1 photo.

8 வயது சிறுவர்- சிறுமியர். இரண்டாம் வகுப்பு கல்வி ஆண்டின் கடைசி 2 வாரங்கள். 15 நாட்கள்(வார விடுமுறைகளை கழித்து) பயிற்சி. அதற்கு தனியே கட்டணம் -750 ரூபாய். ஒரு பயிற்சியாளர் – 2 உதவியாளர்கள். 35 சிறுவர்கள். ஒரு நாளைக்கு 30 நிமிடத்தில் இத்தனை பேருக்கும் பயிற்சி – என்ன கற்றுக் கொண்டிருக்க முடியும் … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

திருமதி சோனியா super P.M. என்பது சரியா ? உண்மையை உறுதி செய்யும் RTI தகவல்கள் !

பொதுவாக, மன்மோகன் சிங் பிரதமர் ஆனதிலிருந்தே – பிரதமருக்கு உள்ள அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, உண்மை அதிகாரங்கள் அனைத்தும் திருமதி சோனியா காந்தியிடம் சென்று விட்டபடியால் அவர் தான் super P.M. என்று பத்திரிகைகளும், எதிர்க்கட்சிகளும் -ஏன் ஆளும்கட்சியும் கூடத்தான் – கூறி வருகின்றன. வெளியிலிருந்து பார்க்கும் நம் அனைவருக்குமே மன்மோகன் சிங் ஒரு செயல்படாத சிங்கம் … Continue reading

More Galleries | 15 பின்னூட்டங்கள்

இந்த மாபெரும் தேசத்தின் இன்றைய (மகோன்னத !) நிலைக்கு காரணமாக இருப்பவர்களின் டீம் !

This gallery contains 1 photo.

கீழே காண்பது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வளாகத்தில் சுதந்திர தினத்தன்று சுதந்திரத்தை கொண்டாட கூடிய டீம் ! டீம் லீடர் மரியாதையை ஏற்றுக் கொள்கிறார் ! சிப்பாய்கள் (!) காந்தி தொப்பியுடன் வரவேற்பு கொடுக்கின்றனர் ! இந்த மாபெரும் தேசத்தின் இன்றைய மகோன்னத நிலைக்கு காரணமாக இருக்கும் டீம் லீடருக்கும் டீமுக்கும்  நம் சல்யூட் … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

80 % க்கு மேல் வருமானம் தரும் விளம்பரதாரர்களுக்கு பிடிக்காத விஷயங்களை நாங்கள் எப்படி எழுத முடியும் – ? கேட்பது கொள்கையாளர் “இந்து- என்.ராம்” !

80 % க்கு மேல் வருமானம் தரும் விளம்பரதாரர்களுக்கு பிடிக்காத விஷயங்களை நாங்கள் எப்படி எழுத முடியும் – ? கேட்பது கொள்கையாளர்  “இந்து- என்.ராம்” ! பத்திரிகைப் பேட்டிகளை விட, தொலைக்காட்சிகளில் நிகழ்த்தப்படும் பேட்டிகள் பல விதங்களில் சிறந்தவை. “நான் அப்படிச் சொல்லவில்லை” என்று சம்பந்தப்பட்டவர் எதிர்காலத்தில் மறுக்க முடியாது என்பது ஒரு வசதி. … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்