This gallery contains 1 photo.
ராகுல் காந்தி – an interesting Cartoon … சில சமயங்களில் கார்ட்டூன்கள் தான் எவ்வளவு அற்புதமாக அமைந்து விடுகின்றன. பக்கம் பக்கமாக எழுத வேண்டிய விஷயங்களை மிகச்சுலபமாக ஒரு நல்ல கார்ட்டூன் விளக்கி விடுகிறது. பட்டத்து இளவரசர் ராகுல் காந்தியின் முடிசூட்டும் நிகழ்வுக்காக காங்கிரசார் அனைவரும் துடித்துக் கொண்டிருக்கும்போது, சம்பந்தப்பட்டவர் பொறுப்பேற்பதில் எந்தவித ஆர்வமும் … Continue reading









அதிமுக ஏன் வெற்றி பெறலை என்பதற்கும் இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. முக்கிய ஆட்களை அதிமுகவை விட்டு வெளியேற்றி, தனக்குத்தான் அதிமுக, வெற்றி பெறுகிறதோ இல்லையோ கட்சி…