Category Archives: பொதுவானவை

இது fraud இல்லை -ஆனால் fraud மாதிரி… – வக்கீலின் விளக்கம் !

This gallery contains 1 photo.

இது fraud இல்லை -ஆனால் fraud மாதிரி… – வக்கீலின் விளக்கம் ! உச்சத்தில் இருக்கும் அரசியல் தலைவரின் மாப்பிள்ளை என்றால் சும்மாவா ? அவர் எது செய்தாலும் தவறு இல்லை – சப்பைக் கட்டு கட்ட ஹரியானா முதலமைச்சரிலிருந்து உச்சநீதிமன்றத்தின் டாப் லாயர் வரை – அத்தனை பேரும் காத்திருக்கிறார்கள் -சேவை செய்ய …! மாப்பிள்ளையைப் … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

கொள்ளை போகிறது நாடு – பதை பதைக்கிறோம் நாம் – சிரிக்கிறார்கள் பொறுப்பில் இருப்பவர்கள் …

This gallery contains 1 photo.

கொள்ளை போகிறது நாடு – பதை பதைக்கிறோம் நாம் – சிரிக்கிறார்கள் பொறுப்பில் இருப்பவர்கள் … டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு கடந்த 6 நாட்களில் மட்டும் 5% குறைந்திருக்கிறது. ஒரே நாளில் பங்குச் சந்தையில் இரண்டு லட்சம் கோடி ரூபாய் நஷ்டம். நினைத்தபோது இந்த நாட்டிற்கு உள்ளே கொண்டு வந்து விட்டு, நினைத்தபோது கூட்டமாக … Continue reading

More Galleries | 14 பின்னூட்டங்கள்

தவளை (?), கரப்பான்பூச்சி மற்றும் சல்மான் குர்ஷித் …..!!

This gallery contains 2 photos.

தவளை (?),கரப்பான்பூச்சி மற்றும் சல்மான் குர்ஷித் …..!! “கரப்பான் பூச்சி” மாதிரி இல்லை தான் …! எத்தனை நாட்கள் தொடர்ந்து சீரியஸாகவே எழுதிக் கொண்டிருப்பது..? just for a change – இன்று ஒரு comedy நிகழ்வு … இன்றைய இடுகையில் என் கைவண்ணம் ஏதுமில்லை. அங்கும் இங்கும் ரசிக்கும்படி தென்படுகிற சில செய்திகளைத் தொகுத்துக் … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

அற்புதங்கள் ( புகைப்படத் தொகுப்பு -4 )

This gallery contains 7 photos.

View of the sunset from inside the wave. This is a unique geological phenomenon known as Danxia landform. These phenomena can be observed in several places in China. This example is located in Zhangye, Province of Gansu. The color is the … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

துக்ளக்- “சோ” சொல்வது எந்த அளவிற்கு சரி ….? (அத்வானி பற்றி சோ …part-2 )

This gallery contains 2 photos.

துக்ளக் ஆசிரியர்  – “சோ” சொல்வது எந்த அளவிற்கு சரி ….? (அத்வானி பற்றி சோ …part-2 ) சோவைப் பொறுத்த வரை அவர் பேசியதாகக் கூறி இருப்பது சரியே. ஆனால் மோடி பிரதமர் ஆவது குறித்து – அத்வானி கூறியதாக சோ சொல்வதில் கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது என்று நினைக்கிறேன். சோ – மோடி பிரதமர் … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

எல்.கே.அத்வானி பற்றி “துக்ளக்” ஆசிரியர் “சோ” பேட்டியில் கூறுவது …

This gallery contains 2 photos.

  சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்னர் ஜபல்பூரில் (மத்தியப் பிரதேசம் ) “ஜன சங்” மேடை ஒன்றில் முதல் முதலாக அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களையும், லால் கிருஷ்ண அத்வானி அவர்களையும் ஒரு சேரப் பார்த்தேன். வாஜ்பாய் ஒரு  அற்புதமான,இயற்கையான பேச்சாளர். இந்தி பிடிக்காதவர்களுக்கும், அவரது பேச்சு பிடிக்கும் !! குளிர்ச்சியாக- மிதமாகக் கொட்டும் அருவி … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

இந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் என்று தெரிகிறதா …?

This gallery contains 1 photo.

இந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் என்று தெரிகிறதா …? நாளை வெளிவரும் விமரிசனம் இடுகையின் நாயகன் இவர் தான்..!!

More Galleries | 5 பின்னூட்டங்கள்