Category Archives: பொதுவானவை

புதிய இலட்சிய – புரட்சித் தலைவர் …!!!

This gallery contains 1 photo.

புதிய இலட்சிய – புரட்சித் தலைவர் …!!! சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. அனைத்து ஊடகங்களும் இதைப்பற்றி மாறி மாறி அனைத்து தரப்பினரிடமும் விவாதித்து களைத்து விட்டன. கொள்ளு புகழ் லாலு மற்றும் சில புகழ்பெற்ற கூட்டணி கிரிமினல்களை காப்பாற்ற என்ன வழி என்று கூட்டணிக்கட்சிகளிடையே காங்கிரஸ் கலந்தாலோசனையும் நிகழ்த்தி … Continue reading

More Galleries | 26 பின்னூட்டங்கள்

ஈஷாவில் தொடங்கியது ……

ஈஷாவில் தொடங்கியது …… ———————— 4-5 நாட்களுக்கு முன்னர் ஈஷா யோகா பயிற்சியில் கலந்து கொண்டீர்களா என்கிற தலைப்பில் ஒரு இடுகையை எழுதினேன். கலந்து கொண்டவர்களின் அனுபவத்தை விவரிக்கும்படியும் கேட்டுக் கொண்டேன். அதன் பின்னூட்டங்களில் பல தகவல்கள் கிடைத்தன. அவற்றை இன்னும் படிக்க இயலாதவர்கள் இப்போது கூட – செப்டம்பர் 25 தேதியிட்ட “ஈஷா யோகா … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

அய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோக்கியர்களைக் காக்க ஒரு அவசர சட்டமா ..?

அய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோக்கியர்களைக் காக்க ஒரு அவசர சட்டமா ..? கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்காக யாராவது பதவியில் இருக்கும் எம்.எல்.ஏ.வோ எம்.பி.யோ கோர்ட்டால் தண்டிக்கப்பட்டால், உடனடியாக அவர்கள் தங்கள் பதவியை இழந்து விடுவார்கள் ( automatic disqualification on sentence for a criminal offence ) என்று அண்மையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி இருந்தது. முன்னதாக – … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

ஈஷா யோகா பயிற்சியில் கலந்து கொண்டீர்களா ..? உங்கள் அனுபவத்தைக் கூற முடியுமா ?

ஈஷா யோகா பயிற்சியில் கலந்து கொண்டீர்களா ..? உங்கள் அனுபவத்தைக் கூற முடியுமா ? ———– செப்டம்பர் 13,14,15 தேதிகளில் சென்னை மீனம்பாக்கத்தில் ஈஷா யோகா பயிற்சி முகாம் மிகப்பெரிய அளவில் நடந்தது. அதிக அளவில் விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தன. கலந்து கொள்ள அனுமதி எப்படி என்று விசாரித்தேன் ! நுழைவுக் கட்டணம் என்று ஏதுமில்லை. ஆனால் … Continue reading

More Galleries | 26 பின்னூட்டங்கள்

இரவில் தூக்கிலிடப்பட்டு -விடியும் முன்னே (part-2)

This gallery contains 3 photos.

இரவில் தூக்கிலிடப்பட்டு -விடியும் முன்னே (part-2) ——————— செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு நடந்தது. இந்த வழக்கில் பகத் சிங் வக்கீல் யாரையும் நியமித்துக் கொள்ளவில்லை. தானே வாதாடினான். இறுதியில் இருவருக்கும் 14 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையில் லாகூரில் இவர்களது குண்டு தயாரிக்கும் தொழிற்சாலை போலீசாரால் கண்டு பிடிக்கப்பட்டது. இயக்கத்தின் பல உறுப்பினர்களும் இதில் … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

இரவில் தூக்கிலிடப்பட்டு, விடியும் முன்னே எரியூட்டப்பட்டு, அஸ்தியும் – ஆற்றில் கரைக்கப்பட்ட சுத்த வீரன் ஒருவனின் சரித்திரம் ….

This gallery contains 6 photos.

  இரவில் தூக்கிலிடப்பட்டு, விடியும் முன்னே எரியூட்டப்பட்டு, அஸ்தியும் – ஆற்றில் கரைக்கப்பட்ட சுத்த வீரன் ஒருவனின் சரித்திரம் ….        (22 வயதில் சிறைச்சாலையில் பகத் சிங்) எந்த நாடாக இருந்தாலும் சரி, சுதந்திரத்திற்காக ரத்தம் சிந்திய அத்தனை பேர் மீதும் நமக்கு அளவுகடந்த அபிமானமும், மரியாதையும் எப்போதும் உண்டு. இந்திய … Continue reading

More Galleries | 17 பின்னூட்டங்கள்

துக்ளக் + ஹிந்து + திருமதி சோனியா – சில செய்திகள் + சில கேள்விகள் ….!!

This gallery contains 1 photo.

துக்ளக் + ஹிந்து + திருமதி சோனியா – சில செய்திகள் + சில கேள்விகள் ….!! —————- இரண்டு வாரங்களுக்கு முன் – திருமதி சோனியா காந்தி உடல்நிலையை பரிசோதித்துக் கொள்ளவும், சிகிச்சைக்காகவும் அமெரிக்கா சென்றிருப்பதாக – (அவர் சென்ற பிறகு) இந்தியாவில் அதிகாரபூர்வமாக செய்தி வெளியிடப்பட்டது. நாலைந்து நாட்கள் முன்பாக, சண்டிகரிலிருந்து ஹிந்து … Continue reading

More Galleries | 22 பின்னூட்டங்கள்