Category Archives: பொதுவானவை

உதயநிதி ஸ்டாலின் -க்கு இரண்டு கேள்விகள் …!!

This gallery contains 1 photo.

உதயநிதி ஸ்டாலின் -க்கு இரண்டு கேள்விகள் …!! தன் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்காமல் வணிக வரித்துறையினர் முறைகேடு செய்கின்றனர் என்று உதயநிதி ஸ்டாலின் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு புகார் கொடுத்துள்ளார். உதயநிதியின் புகாரில் ஒரு பகுதி – ——– 2006-ல் திமுக ஆட்சியில் இருந்தபோது தமிழில் பெயர் சூட்டப்பட்டாலே போதும் – … Continue reading

More Galleries | 15 பின்னூட்டங்கள்

இதென்ன வழ வழா- கொழ கொழா ? தமிழக பாஜக தலைவர்கள் விளக்க வேண்டும் ….

This gallery contains 2 photos.

இதென்ன வழ வழா- கொழ கொழா ? தமிழக பாஜக தலைவர்கள் விளக்க வேண்டும் …. ———— இன்று வெளியாகியுள்ள செய்தி கீழே – நான்கு முறை படித்தும் திரு வெங்கையா நாயுடு என்ன சொல்ல வருகிறார் என்பது புரியவில்லை ! மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இலங்கைப் பிரச்சினையில் மாற்றம் வரும் என்று நம்பிக் … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

திறமையான வக்கீல் – அற்புதமான கேள்விகள்.. ஆனாலும் படுமுட்டாள்தனம் ….!!

This gallery contains 1 photo.

திறமையான வக்கீல் – அற்புதமான கேள்விகள்.. ஆனாலும் படுமுட்டாள்தனம் ….!! —— இன்று மாலை மத்திய அரசின் தகவல்தொடர்பு துறை அமைச்சரும் புகழ்பெற்ற வக்கீலுமான ….. புரியாது …! ஜீரோ லாஸ் என்றால் சுலபமாகப் புரியும்…. திருவாளர் கபில் சிபல் செய்தியாளர்களிடம் பேசும்போது ஆவேசமாகக் கேட்கிறார் – “நான் நரேந்திர மோடியைக் கேட்கிறேன் – 1) … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

துக்ளக் கார்டூன்-1,2,3…!

This gallery contains 3 photos.

துக்ளக் கார்டூன்-1,2,3…! வர வர தமிழக பாஜக தலைவர்கள் கோமாளிகளாகத்தான் ஆகிக்கொண்டிருக்கிறார்கள் ..! இருந்தாலும் திருமாவளவனை இதில் சேர்த்தது சரியா…? இதில் அவருக்கேது பங்கு ? —————————————-  பின்குறிப்பு – எழுதிக் கொண்டிருக்கிறேன் – முடிந்தவுடன் பதிவேற்றுகிறேன் – “நம்ப முடியாத மர்ம நிகழ்வுகள் – பின்னணியில் யார், யார் …?”

More Galleries | 4 பின்னூட்டங்கள்

நேர்மையாக இருந்தால் துன்பம் தானா ?

This gallery contains 1 photo.

நேர்மையாக இருந்தால் துன்பம் தானா ? பொது வாழ்வில் தூய்மையும், பணியிடத்தில் நேர்மையும் இருந்தால் தான் – சமுதாயம் உருப்படும்; மக்கள் நலமுடன் வாழ முடியும் ; இந்த நாடு முன்னேறும் – பொது நலத்தில் அக்கரையுடைய ஒவ்வொருவரின் சிந்தனையும் இதே தான். இதைச் செயல்வடிவத்தில் கொண்டு வருவது எப்படி ? மனசாட்சிக்கு பயந்து ஒருவர் … Continue reading

More Galleries | 15 பின்னூட்டங்கள்

பிரேசில் செய்வதை நாம் செய்ய முடியாதா ..?

பிரேசில் செய்வதை நாம் செய்ய முடியாதா ..? ———- உலகம் முழுவதும் தகவல் தொடர்புத் துறையில் பரிமாறப்படும் தகவல்களை ஒட்டுக்கேட்பதையும், ஒற்றறிவதையும், அமெரிக்கா பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளதையும், அதை நியாயப்படுத்துவதையும் சுயமரியாதையுள்ள நாடுகள் ஏன் சகித்துக் கொள்ள வேண்டும்? நேற்று – இந்தியப் பிரதமர் கூட இதற்கு விதிவிலக்கல்ல என்றும் அவரது பரிமாற்றங்கள் கூட கண்காணிப்பிலிருந்து … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் …

This gallery contains 8 photos.

முள்ளிவாய்க்கால்  நினைவு  முற்றம் … ——- அடுத்த மாத துவக்கத்தில் முள்ளிவாய்க்கால் முற்றம் நினைவு மண்டபம் துவக்கி வைக்கப்படுகிறது. இதையொட்டி முற்றத்தின் புகைப்படங்கள் சிலவும் வெளிவந்துள்ளன. அவற்றைக் காண இயலாத நண்பர்களுக்காக சில புகைப்படங்கள் கீழே –

More Galleries | 5 பின்னூட்டங்கள்