Category Archives: பொதுவானவை

கல்யாணம் செய்யாமலே குழந்தைகள் பெற்றுக்கொள்பவர்…..

This gallery contains 1 photo.

… … குடும்ப விஷயம், நாம் இதை பொதுவெளியில் எழுதுவது நாகரிகமாக இருக்குமா என்று ஒருக்கணம் யோசித்தேன்… இதை நாமா பொதுவெளிக்கு கொண்டு வருகிறோம்..? சம்பந்தப்பட்டவரே, ஏற்கெனவே, பொதுவெளிக்கு கொண்டு வந்து விட்டதைப்பற்றி தானே எழுதுகிறோம் என்று தோன்றியது.. எனவே தொடர்கிறேன்…! ” திருமணம் செய்துகொள்வது – ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர், சமூக சாட்சியாக … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

குலுங்க குலுங்கச் சிரிக்க – “துக்ளக்” சத்யா’வின் ஒண்ணரை பக்க நாளேடு….!!!

This gallery contains 3 photos.

… … அண்மைக் காலங்களில் திரு.கமல்ஹாசன் “இயற்றிய” ட்விட்டர்களையும், அவற்றிற்கு எதிர்வினையாற்றிய அமைச்சர் பெருமக்களையும் மிஞ்சி – அதைவிட சி(ரி)றப்பான செய்திகளை, வெகு சுலபமாக தன்னால் உருவாக்க முடியும் என்று செயலில் காட்டி இருக்கிறார் துக்ளக் சத்யா அவர்கள்…. அவரது அற்புதமான கற்பனையை நீங்களும் ரசித்து அனுபவிக்க – … … …

More Galleries | 7 பின்னூட்டங்கள்

” சுத்த சுயம்பிரகாச சுயநலவாதி ” – திருவாளர் நிதிஷ்குமார்…

This gallery contains 2 photos.

… … … கலைஞர் ஆசைப்பட்டதை, தான் சாதித்துக் காட்டி விட்டார் திருவாளர் நிதிஷ்குமார்… 6-வது முறை முதலமைச்சராகும் சாதனையை… அதுவும் பன்னிரெண்டே வருடங்களில் ….!!! நிறைய மக்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள் திரு.நிதிஷ்குமார் ஒரு வித்தியாசமான அரசியல்வாதியென்று. அது உண்மை தான்… வடிகட்டிய சுயநலவாதியாக இருந்துகொண்டே “நல்லவர்” என்றும் “தூய்மையான அரசியல்வாதி” என்றும் பெயர் எடுப்பது … Continue reading

More Galleries | 16 பின்னூட்டங்கள்

பிரிவினை அரசியல்….

This gallery contains 1 photo.

… … … நான் பல சமயங்களில் இதே கோணத்தில் யோசித்தது உண்டு. ஆனால் எழுதவில்லை. நான் நினைத்ததை விட சிறப்பாக கீழேயுள்ள கட்டுரை செய்தியை கூறுகிறது. இதனை எழுதியவர் யாரென்று இப்போது நான் கூறவில்லை. பெயர் தெரிந்தால், பார்க்கும் கோணம் வேறாகி விடும். முதலில் கட்டுரையை படியுங்களேன்… பெயரை பிறகு பார்ப்போம்…. ……………………… முப்பதாண்டுகளுக்கு … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

பீரங்கியில் கட்டப்பட்டு, வெடிக்கப்பட்ட மௌல்வி ஃபகர் – சரித்திரப் புதையல்கள்….( பகுதி – 3 )

This gallery contains 4 photos.

… … மக்கள் வீறுகொண்டெழுந்து, ஆங்கிலேயருக்கு எதிராக போராடினார்கள். ஜாதி, மத வேறுபாடின்றி, கையில் கிடைத்த ஆயுதங்களை ஏந்தி, வெள்ளையர்களை காணும் இடங்களில் எல்லாம் துரத்தினார்கள் – போர்க்கொடி தூக்கினார்கள். இருந்தாலும், வலிமை மிக்க பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் முன்னர், அவர்களால் அதிக நாட்கள் தாக்குப் பிடிக்க முடியவில்லை… வெள்ளையருக்கு உதவ கூடுதலாக பிரிட்டிஷ் படை ரங்கூனிலிருந்து … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

பார்சலில் வந்த ஒரு பழைய வீடியோ-சிடி … 50 வருடத்திற்கு முந்திய நாயக /நாயகியர்…!!!

… … நண்பர் ஒருவரிடமிருந்து ஒரு வீடியோ-சிடி வந்தது. 50 வருடங்களுக்கு முந்தைய ஹிந்தி திரையுலகின் டாப் ஹீரோ, ஹீரோயின்கள் கலந்து கொள்ளும் ஏதோ ஒரு நிகழ்ச்சி… சத்யஜித் ரே, நம் சிவாஜி, எம்ஜிஆர் கூட தோன்றுகிறார்கள். யூ ட்யூபில் பதிவேற்றி இருக்கிறேன்.. பாருங்களேன் – எது யார் என்று கண்டுபிடிப்பது சுவாரஸ்யமாக இருக்கும்…

More Galleries | 1 பின்னூட்டம்

சரித்திரப் புதையல்கள்….( பகுதி-2 ) -டெல்லியின் முதல் உருது பத்திரிகை…!!!

This gallery contains 3 photos.

… … … மொகலாய மன்னர்களின் வரிசையில் கடைசியானவரான பகதூர் ஷா-2 ( 1775 – 1862 ) தனது 62-வது வயதில், 1837-ஆம் ஆண்டு தான் ஆட்சிக் கட்டிலில் அமர முடிந்தது. அவரது தந்தையான 2-வது அக்பர் ஷா 1837-ல் இறந்தபோது, மூத்த மகன் உயிரோடு இல்லை என்பதால், 2-வது மகனான பகதூர் ஷா-2 … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்