Category Archives: பொதுவானவை

சில ஆயிரம் கோடி வருமானம் …. வெள்ளையும் – கருப்பும் – (பகுதி-2)

… இது இடுகையின் முதல் பகுதியில் போட நினைத்து, விடுபட்டுப்போன ஒரு வீடியோ – a luxurious, heated, self-cleaning pool that was converted from an old limestone rock quarry…at Berkshires (Massachusetts) …………………………. முதல் பகுதியை முடித்து பதிவேற்றியவுடனேயே இரண்டாவது பகுதியையும் எழுதி விட்டேன்…. ஆனால், அதற்குள்ளாக குஜராத் ராஜ்ய … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

குஜராத் தேர்தல் – உடுத்தாதோரே நிறைந்திருக்கையில் – உடுத்தியவரை எப்படி அழைப்பது ….?

This gallery contains 1 photo.

… … நிர்வாணிகள் உலகில், கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன் என்று ஒரு மொழி உண்டு…. அந்த மொழியை இங்கு பயன்படுத்தலாமா…? இதை முழுவதுமாக படித்து விட்டு, படிப்பவர்கள் தான் சொல்ல வேண்டும்.. குஜராத் சட்டமன்றத்தில் மொத்த எம்.எல்.ஏ.க்கள் -182 பேர். அதில் ராஜ்ய சபா தேர்தலுக்கு முன்னரே 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா … Continue reading

More Galleries | 17 பின்னூட்டங்கள்

வெள்ளையும், கருப்பும் ….? (பகுதி-1)

This gallery contains 7 photos.

… முதலில் இறவாப்புகழ்பெற்ற மைக்கேல் ஏஞ்சலோவின் தலைசிறந்த சலவைக்கல் படைப்புகளில் ஒன்று பார்வைக்கு – … அடுத்து லண்டனின் மார்பிள் டவர் -லிருந்து சில காட்சிகள் – … இடுகையின் மையத்திற்கு போகும் முன்னர், வெள்ளை சலவைக்கல் மலை ஒன்றின் சில காட்சிகளை இங்கு பதிய விரும்புகிறேன். உலகின் மிகச்சிறந்த சில சிலைகளை வடிக்கவும், அற்புதமான … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

சண்டிகார் பெண் அவலம் – மகனையா, பெற்றவரையா, கட்சியையா…யாரைச் சொல்ல….?

This gallery contains 1 photo.

… … … 29 வயது இளம்பெண் ஒருவர், தனது காரில் இரவு 12 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். காரில் அவர் தனியாக இருந்தார். அவரே காரை ஓட்டி வந்தார். அவரை நீண்ட நேரமாக மற்றொரு கார் பின் தொடர்ந்து வந்தது… பல இடங்களில், அவரது காரை முந்தி, அதை நிறுத்தச்செய்ய முயன்று கொண்டிருந்தது. … Continue reading

More Galleries | 26 பின்னூட்டங்கள்

என் விருப்பம் – 12 ( சில வித்தியாசமான பாடல்கள்….)

… … என் விருப்பம் – 12 ( சில வித்தியாசமான பாடல்கள்….) சில வித்தியாசமான பழைய பாடல்கள் இங்கே – “வீணைக்கொடி உடைய வேந்தனே” சம்பூர்ண ராமாயணம் படத்தில் – ராவணின் இசைஞானத்தை சித்தரிக்கும் பாடல் – பாரதியின் “மோகத்தை கொன்று விடு …” (மஹாராஜபுரம் சந்தானம் …) மதுரை வீரன் திரைப்படத்திற்காக G.ராமநாதன் … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

இன்று நிச்சயமாக தோற்கப்போகிற ஒருவர் …..

This gallery contains 1 photo.

… … வழக்கமாக மகிழ்ச்சியாக கொண்டாடப்படக்கூடிய ஒரு நாளில் ஒரு துக்கம் நிகழ்ந்து விட்டால், பிற்பாடு அந்த மகிழ்ச்சி நாள் வரும்போதே – கூடவே அந்த துக்க நினைவுகளும் வரும் அல்லவா…? அதுபோன்ற ஒரு நிகழ்வு தான்… நம் நாட்டின் விடுதலையும், துண்டாடுதலும் ஒரே நாளில் நடந்தது. விடுதலை கிடைத்ததை தொடர்ந்த – நாட்டின் பிரிவினை, … Continue reading

More Galleries | 23 பின்னூட்டங்கள்

எது நல்ல நாடு…? எது நல்ல நிர்வாகம்…?

This gallery contains 1 photo.

… … மக்களுக்கான அடிப்படை தேவைகள் என்னென்ன…? இருக்க இடம், உடுக்க உடை, உண்ண உணவு – ஆரோக்கியமான, அமைதியான வாழ்க்கை. மக்களுக்கு இவை கிடைக்க என்ன தேவை…? விவசாயம் செழிப்பாக நடக்க அரசு திட்டமிட்டு உதவ வேண்டும். பணக்காரன், மேலும் மேலும் பணக்காரனாகிக் கொண்டே போவதும், ஏழைகள் மேலும் மேலும் ஏழையாவதும் செல்வம் ஒரு … Continue reading

More Galleries | 21 பின்னூட்டங்கள்