Category Archives: பொதுவானவை

சைகையிலேயே தேசிய கீதம்…முடியுமா…? முடிகிறதே அந்த அற்புதம் …..!!!

… … இசைக்கு மொழி தேவையில்லை என்றெல்லாம் சொல்லுவார்கள்… அதெல்லாம் சரி தான். ஆனால், ஒரு நாட்டின், அதுவும் நமது நாட்டின், தேசிய கீதத்தை சைகையிலேயே இசைக்க முடியுமா…? இசைத்தால் எப்படி இருக்கும்…? நமது அன்பிற்குரிய அமிதாப் பச்சன் இருக்கும்போது மொழி எதற்கு…? வார்த்தைகள் எதற்கு…? யான் பெற்ற ஆனந்தம் – பெறுக இத்தளத்தின் அனைத்து … Continue reading

More Galleries

தமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அதி சாமர்த்தியசாலிகளாக ஆகமுடியாது….?

This gallery contains 3 photos.

யூதர்கள் மிகப்பெரும்பாலான துறைகளில் உலகிலேயே அதி சிறந்தவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்வதுண்டு…. தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம், நீர் மேலாண்மை, சொட்டுநீர்ப்பாசனம், ஆயுத தயாரிப்பு என்று பல துறைகளிலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள்….. உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 70% யூதர்களின் கைவசமே உள்ளது. அழகு சாதனங்கள், நாகரிக உடைகள், உணவுப் பொருட்கள், ஆயுதங்கள், சினிமாத் துறை (ஹாலிவுட் … Continue reading

More Galleries | 26 பின்னூட்டங்கள்

ஜெயலலிதா அவர்களின் சொத்துக்கு எதிர்பாராத வாரிசு….!!! ஒரு கார்ட்டூனிஸ்டின் பார்வையில்….

This gallery contains 1 photo.

… … …

More Galleries | 5 பின்னூட்டங்கள்

“அன்பு தான் இயற்கையானது; தூண்டப்பட்டு வருவது வெறுப்பு ” – உயர்ந்து நிற்கிறார் ஒபாமா….!!!

This gallery contains 2 photos.

… … அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா ட்விட்டரில் ஒரு செய்தியை பதிவிட்டிருக்கிறார்…. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இன, நிற வெறி கலவரம்தொடர்பானதாக அது தோன்றினாலும், உலகம் முழுவதற்கும், அனைத்து நாட்டு மக்களுக்கும் பொருந்தக்கூடிய செய்தி என்பதால் அது உயர்வு பெறுகிறது…. மார்டின் லூதர் கிங் அவர்களை மேற்கோள் காட்டி – பிறக்கும்போது யாரும் வெறுப்புணர்வுடன் பிறப்பதில்லை. … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

யார் அந்த ஏமாற்றிய 9000 பேர் …? எண்ணிக்கை ஏறியது ஏன்… எப்படி…?

This gallery contains 1 photo.

… … இது ரிசர்வ் வங்கியின் defenition – According to RBI – A wilful default occurs when a defaulting borrower – – doesn’t honour an obligation, – despite having the capacity to pay, or – siphoning off funds and disposing of … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

தினமலர்+ஹிந்து – இன்றைய கார்ட்டூன்கள் 2-ம் நிஜந்தானே…?

This gallery contains 2 photos.

… … ஒன்று – தீவிரமாக பாஜகவை ஆதரிக்கும் நாளேடு… அதில் வந்திருக்கும் ஒரு கார்ட்டூன் – இன்னொன்று – முதலாளி இடதுசாரி என்று சொல்லப்படுபவர், ஆனாலும் காங்கிரசை ஆதரிக்கும் நாளேடு – இவை முறையே பாஜக மற்றும் காங்கிரஸ் பற்றி கார்ட்டூன் போட்டால் அவற்றை நிஜமென்று தானே எடுத்துக் கொள்ள வேண்டும்…? நிஜத்தை பிரதிபலிக்கும், … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

சுதந்திரம் … ஒவ்வொருவராலும் உணரப்படுவது எப்போது….?

… … எத்தனை மொழிகள்… எத்தனை இனங்கள்… எத்தனை மதங்கள்…? அத்தனையையும் மறந்து “நாமெல்லாம் ஒன்று” என்று – ” வேற்றுமையில் ஒற்றுமை ” என்பதை நடைமுறையில் காணும்போது தான், ஒவ்வொருவரும் உண்மையான சுதந்திரத்தை உணர்கிறோம்… அல்லவா…? இந்தப்பாடலும், காட்சியும் அதை சுலபமாக விளக்குகின்றன அல்லவா… ? அமிதாப் பச்சனின் அவர்களின் கம்பீரக்குரலில் -தேசிய கீதம்.. … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்