Category Archives: பொதுவானவை

தனது குரு அத்வானிஜிக்கு – மோடிஜி “மரியாதை” செலுத்தும் காட்சி…!!!

This gallery contains 1 photo.

… … இதில் அதிர்ச்சியளிக்க ஒன்றுமில்லை…. நமக்கு பழக்கமான காட்சி தான்… அமாவாசை சத்யராஜ் செய்யாததா ……!!! … ————————————————————————————————————— பின் சேர்க்கை – ஏற்கெனவே பார்த்த ஞாபம் … தேடிக்கொண்டிருந்தேன்… இப்போது தான் இந்த புகைப்படம் கிடைத்தது… முன்னொரு காலத்தில் இப்படி, மைக் பிடித்ததில், துவங்கிய இவர்களது உறவு தான் இன்று…..இப்படியாகி விட்டது… மாயா … Continue reading

More Galleries | 23 பின்னூட்டங்கள்

மக்கள் நீதி மய்யத்தால் திரு.ஸ்டாலினுக்கு பாதிப்பு வருமா…? திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கு ம.நீ.ம. வலை வீசுகிறது…!!!

… … … முதல் முறையாக, கலைஞர் ஆட்சியையும் குறை கூறுகிறார் திரு.கமல்ஹாசன்…. அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும் என்பதற்கு இது இன்னொரு உதாரணம்…!!! இன்று மதியம் மும்பையில், இந்தியாடுடே தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேட்டியளித்த கமல்ஹாசன், கடந்த 50 வருடங்களாக தமிழகத்தில் நடந்தது கேடுகெட்ட, ஊழல், குப்பை ஆட்சி என்று வர்ணித்திருக்கிறார்… … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

திரு.ஸ்டாலினுக்கு பாதிப்பு ஏற்படுமா…? கமல் திமுக கூட்டணி கட்சிகளுக்கு வலை வீசுகிறார் … !!!

This gallery contains 1 photo.

… … … முதல் முறையாக, கலைஞர் ஆட்சியையும் குறை கூறுகிறார் திரு.கமல்ஹாசன்…. அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும் என்பதற்கு இது இன்னொரு உதாரணம்…!!! இன்று மதியம் மும்பையில், இந்தியாடுடே தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேட்டியளித்த கமல்ஹாசன், கடந்த 50 வருடங்களாக தமிழகத்தில் நடந்தது கேடுகெட்ட, ஊழல், குப்பை ஆட்சி என்று வர்ணித்திருக்கிறார்… … Continue reading

More Galleries

(பகுதி-2 ) – அமெரிக்காவிலும் இலவச மதிய உணவு போட்டார்கள்…!!! அதியற்புதமான சில பழைய கருப்பு-வெள்ளை புகைப்படங்கள் …

This gallery contains 6 photos.

… … உலகிலேயே பணக்கார நாடாக கருதப்படும் அமெரிக்காவிலேயே, வேலையில்லாத் திண்டாட்டமும், இலவசமாக சூப், உணவு கொடுக்கப்பதையும் தெரியப்படுத்தும் ஒரு புகைப்படம் கீழே – … … பகுதி-1-ல் அமெரிக்கா சம்பந்தப்பட்ட, சில அரிய பழைய புகைப்படங்களை பதிப்பித்திருந்தேன்.. இப்போது இன்னும் சில சுவாரஸ்யமான புகைப்படங்கள் – … … … … … ———————————————————————————————————-

More Galleries | 12 பின்னூட்டங்கள்

மக்களைக் கொல்வதற்காக ஒரு சட்டமா…???

This gallery contains 1 photo.

… … … நேற்றிரவு திருச்சி, திருவெறும்பூரில் நிகழ்ந்த ஒரு பரிதாபகரமான சம்பவத்தில் ஒரு கர்ப்பிணிப்பெண் அநியாயமாக கொல்லப்பட்டது குறித்து எழுந்த கொதிப்பு இன்னமும் அடங்கவில்லை….இந்த பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு கண்டாலொழிய அடங்காது. இந்த சம்பவம் குறித்து, நேற்றிரவே நான் ஒரு இடுகை பதிவு செய்திருந்தேன். அந்த இடுகையை இன்னமும் பார்க்காத நண்பர்களுக்காக கீழே, … Continue reading

More Galleries | 20 பின்னூட்டங்கள்

ஏனிந்த கொடுமை – மக்களுக்காக சட்டமா… அல்லது சட்டத்திற்காக மக்களா…?

This gallery contains 2 photos.

… … எனக்கு மிகவும் பழக்கமான, நான் பல வருடங்கள் வாழ்ந்த இடத்தில் சில மணி நேரங்களுக்கு முன்பாக நிகழ்ந்துள்ள ஒரு சோகமான சம்பவம் இது… கீழேயுள்ள செய்தியை (தொலைக்காட்சியிலும்…) பார்த்தவுடன் (இரவு 12.00 மணி ), அந்த கொடுமையையும், துக்கத்தையும், கோபத்தையும் – தாங்க முடியாமல் தான் இதை எழுதுகிறேன்.. ————————– தமிழ் ஹிந்து … Continue reading

More Galleries | 17 பின்னூட்டங்கள்

மோடிஜியின் நண்பர் அடானியின் மீது – டாக்டர் சு.சுவாமி திடீர் attack …!!! மர்மம் என்னவோ …!!!

This gallery contains 1 photo.

… … “வாராக் கடன்” பட்டியலில் முக்கிய இடத்தில் இருக்கும் குஜராத் தொழிலதிபரும், மோடிஜியின் நெருங்கிய நண்பருமான திருவாளர் அடானி மீது டாக்டர் சு.சுவாமி கடுமையான தாக்குதலை துவங்கி இருக்கிறார். … … உடனடியாக திருவாளர் அடானியின் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லையானால், ( மத்திய அரசு ) சுப்ரீம் கோர்ட்டில் வழக்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்