Category Archives: பொதுவானவை

(தொடர்ச்சி) ஒரு தோல்வி இத்தனை சந்தோஷம்…….? (மறக்க முடியாத சில நினைவுகள் – பகுதி-4 )

This gallery contains 1 photo.

… … … அடுத்து, அவன், யூனியன் சார்பாக வாதிடும் வழக்குரைஞரை சந்திக்க விரும்பினான்… அவருக்கும் உயர்நீதிமன்ற வளாகத்திலேயே, அலுவலகம் ( at law chambers..) இருந்தது… … இந்த இடுகையின் முதல் பகுதியை படிக்க – …………… அவரை அதற்கு முன்னதாக அவன் சந்தித்ததில்லை. ஆனால் கேள்விப்பட்டிருக்கிறான். இடதுசாரி சார்புடையவர்… அநேகமாக தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட … Continue reading

More Galleries | 14 பின்னூட்டங்கள்

ஒரு தோல்வி – இத்தனை சந்தோஷம் தருமா …??? ( மறக்க முடியாத சில நினைவுகள் – பகுதி – 4 )

This gallery contains 1 photo.

… … … ஜி.எம். அறையில் என்ன நடந்தது……? ( மறக்க முடியாத சில நினைவுகள் – பகுதி – 3 ) ———————– அதே ஜி.எம். நிர்வாகத்தில் பணி புரிந்த காலத்தில் நடந்த இன்னொரு மறக்க முடியாத நிகழ்வு இது… —————- 36-37 ஆண்டுகளுக்கு முன் நடந்த விஷயம்.. அப்படியே சொல்வது கடினம்….சில விஷயங்கள் … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

அற்புதமான உலகம்…. பிலடெல்பியா – வண்ண வண்ண பூக்களின் காட்சி…!!!

This gallery contains 1 photo.

… … … 24 x 7 மணி நேரமும் நமது தொலைக்காட்சி சேனல்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன… திரும்ப திரும்ப அதே கூச்சல், குழப்பம், சண்டை, போராட்டம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு – நீண்ட நெடிய சீரியல்கள்… அலுப்பதே இல்லை அவர்களுக்கு… அற்புதமான உலகம் இது… ஒவ்வொரு நிமிடமும், உலகின் ஒவ்வொரு மூலையிலும் எவ்வளவோ அழகான … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

” இதை ” யாருக்கு சமர்ப்பணம் செய்யலாம்….???

This gallery contains 1 photo.

… … … மாறன் சகோதரர்கள் விடுவிப்பு – தொடரும் சிபிஐ கோணல்கள் என்று, “தி வயர்” ஆங்கில செய்தித்தளம் எழுதி, மின்னம்பலம் வலைத்தளம் அதனை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கும் ஒரு கட்டுரை கீழே – —————————– ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் தயாநிதி மாறனுக்கு, மத்திய … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

தென் கச்சி சுவாமிநாதன் – அரசாங்க வேலையின் மகத்துவம்….!!!

.. .. சிலர் இந்த ஜோக்கை ஏற்கெனவே கேட்டிருக்கலாம்…. இருந்தாலும் தென் கச்சி சுவாமிநாதனின் குரலில் கேட்பது தனி அனுபவம் அல்லவா…!!! … ———————————————————————————

More Galleries | 5 பின்னூட்டங்கள்

திரு.ரங்கராஜ் பாண்டே – புத்திசாலித்தனமான பேட்டி … உளமார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள்….!!!

This gallery contains 1 photo.

… … … அரசியலில் ஆர்வம் உடைய அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு நிகழ்ச்சி – “தந்தி டிவி”யில் “கேள்விக்கென்ன பதில்” நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை திரு.ரங்கராஜ் பாண்டே பேட்டி கண்ட நிகழ்ச்சி; 17/3/2018 – சனிக்கிழமையன்று ஒளிபரப்பப்பட்டது.. மறுநாள் ஞாயிறன்று மறு ஒளிபரப்பும் செய்யப்பட்டது…. பலர் கவனித்திருப்பார்கள்… … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

கோயம்புத்தூரில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் அதிநவீன OFO வாடகை சைக்கிள் ..!!!

This gallery contains 1 photo.

… … … கோவையில் smart city programme -ல் ஒரு பகுதியாக, ஜிபிஎஸ் வசதி பொருத்தப்பட்டுள்ள அதிநவீன வாடகை சைக்கிள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக செய்தியில் பார்த்தேன்… கோவைக்கு வெளியே வசிக்கும் நண்பர்களும் அது குறித்து அறிந்து கொள்வதற்காக, அதைப்பற்றி கிடைத்த விவரங்களை கீழே பதிவிட்டிருக்கிறேன். விரைவில், சென்னை உட்பட மற்ற பெரிய நகரங்களுக்கும் இந்த … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்