Category Archives: பொதுவானவை

குறுக்கே நிற்பது பாஜகவுடனான உறவு பற்றிய சந்தேகம் தான்….!!!!

… … ரஜினியின் கட்சி – குறுக்கே நிற்பது பாஜகவுடனான உறவு பற்றிய சந்தேகம் தான்….!!!! .. … நேற்றைய தினம் திரு.ரஜினிகாந்த், தனது இல்லத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்களையும் அழைத்து, கட்சியின் வளர்ச்சி, அடுத்த கட்டம் ஆகியவை குறித்து கலந்தாலோசனை செய்ததாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன. இதுகுறித்து, தமிழ் இந்து செய்தித்தளத்தில் … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

அது ……..ரஜினிக்கும், தமிழகத்திற்கும் நல்லது…. !!!

This gallery contains 2 photos.

… … .. … நேற்றைய தினம் திரு.ரஜினிகாந்த், தனது இல்லத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்களையும் அழைத்து, கட்சியின் வளர்ச்சி, அடுத்த கட்டம் ஆகியவை குறித்து கலந்தாலோசனை செய்ததாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன. இதுகுறித்து, தமிழ் இந்து செய்தித்தளத்தில் வெளியாகியுள்ள செய்தியில் – ” பாஜகவுடன் நாம் கூட்டணி சேரப் போகிறோம் என்று … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

ஒரு பிரதமராகப்பட்டவர் எத்தனை “இன்ச்” வரை பொய் சொல்லலாம்….?

This gallery contains 1 photo.

… … பிரதமர் பதவியில் அமர்ந்து 4 வருடங்களுக்குப் பிறகும், சகட்டு மேனிக்கு பொய் பேசும் பழக்கம் இன்னும் போகவில்லையென்றால் – பொய் என்பது அந்த ரத்தத்தில் எந்த அளவிற்கு ஊறிக் கலந்திருக்க வேண்டும்…? அந்த பிரதமர் பதவியை பிடிப்பதற்காக எத்தனை பொய், – என்னென்ன பொய்களெல்லாம் சொல்லி இருக்க வேண்டும்…. ??? இந்தியர்கள் பாவம் … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

குருமூர்த்தி அவர்களே ஒப்புக்கொள்கிறார் … “மோடிஜிக்கு ஈர்ப்பு சக்தி இல்லை.”..!!!

This gallery contains 1 photo.

… … … நேற்று மாலை துக்ளக் ஆசிரியரும் பாஜக/ஆர்.எஸ்.எஸ். பிரமுகருமான திரு.குருமூர்த்தி செய்தியாளர்களிடையே பேசும்போது கூறினார் – ” ரஜினிக்கு மக்களிடையே பிடிப்பு (ஈர்ப்புசக்தி) இருக்கிறது. அத்துடன் மோடிஜியின் ஆட்சித்திறமையும் சேர்ந்து கொண்டால் தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பது சுலபம். ” … … இந்த ஸ்டேட்மெண்ட் இரண்டு விஷயங்களை வெளிப்படுத்துகிறது – 1) தமிழ்நாட்டில் … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

நல்ல உறவுகள் நீடிக்க…..சில யோசனைகள்…!!!

… … மனிதரிடையே தனிப்பட்ட உறவை மேம்படுத்தவும், நிலைத்து நீடிக்கச் செய்யவும், அவசியமான சில நெறிமுறைகள் குறித்து, தனக்கே உரிய விதத்தில் – எளிமையாகவும், விளக்கமாகவும் எடுத்துக் கூறுகிறார் திரு.கவுர் கோபால் தாஸ் அவர்கள். அடுத்தவருக்கு புத்தி சொல்வதை விட, அவருக்கு புரியச் செய்தல் தான் சிறப்பு என்கிறார் …!!! சரி தானே…??? … . … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

மத்திய அரசு, உச்சநீதிமன்றம் – சந்தேகம் தெளிந்து விட்டது….!!!

… … மத்திய அரசு வேறு, உச்சநீதிமன்றம் வேறு தானே – என்று ஒரு சந்தேகம் எழுந்திருந்தது சிலருக்கு….. அந்த சந்தேகம் …… இன்று தெளிந்து விட்டது…!!! ——————————————————————————————————————–

More Galleries | 22 பின்னூட்டங்கள்

திருவாளர் பியூஷ் – சுவாரஸ்யமான மிச்சக் கதை….!!!

This gallery contains 1 photo.

… … திருவாளர் பியூஷ் … நல்லவரா…. கெட்டவரா…? இது ஊழலா … இல்லையா…??? என்கிற தலைப்பில் மே, 4-ந்தேதி ஒரு இடுகை வெளிவந்தது… அது முற்றுப்பெறாத நிலையில், அதனை முடிப்பதற்குள் இடையில் வேறு சில இடுகைகள் குறுக்கிட்டு விட்டன….. அந்த இடுகையின் மிச்சப்பகுதி இது…!!! இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது காங்கிரஸ் கட்சி… திருவாளர் பியூஷ் … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்