…
…
மனிதரிடையே தனிப்பட்ட உறவை மேம்படுத்தவும்,
நிலைத்து நீடிக்கச் செய்யவும்,
அவசியமான சில நெறிமுறைகள் குறித்து,
தனக்கே உரிய விதத்தில் –
எளிமையாகவும், விளக்கமாகவும் எடுத்துக் கூறுகிறார்
திரு.கவுர் கோபால் தாஸ் அவர்கள்.
அடுத்தவருக்கு புத்தி சொல்வதை விட,
அவருக்கு புரியச் செய்தல் தான் சிறப்பு என்கிறார் …!!!
சரி தானே…???
…
.
————————————————————————————————



பிங்குபாக்: நல்ல உறவுகள் நீடிக்க…..சில யோசனைகள்…!!! – TamilBlogs