This gallery contains 3 photos.
… … … எம்.பி. சிபாரிசு கடிதம் கொடுத்தால், க்யூவில் நிற்க வேண்டாமாம். திமுக எம்.பி.திருவாளர் டி.கே.எஸ் இளங்கோவன் கொடுத்த சிபாரிசுக் கடிதங்கள், பற்றிய செய்திகள் – சமூக வலைதளங்களில் உலா வந்துகொண்டிருக்கின்றன. இப்படி சிபாரிசு கடிதம் கொடுப்பதன் மூலம் – வரும்படிக்கு எதாவது வாய்ப்பு உண்டோ…? அது குறித்து நமக்குத் தெரியவில்லை …!!! இது … Continue reading










கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…