This gallery contains 1 photo.
… … … எம்.ஜி.ஆர் அவர்களை பலர் பேட்டி கண்டதுண்டு. பத்திரிகைகளில் வந்து பார்த்ததும் உண்டு. ஆனால், இந்த அளவிற்கு வித்தியாசமான, தனிப்பட்ட விஷயங்களைக் குறித்தெல்லாம்கூட பல கேள்விகளும், அவற்றிற்கு எம்.ஜி.ஆர். எந்தவித தயக்கமும் இல்லாமல் சொன்ன பதில்களும் நான் இதுவரை படித்ததில்லை. எம்.ஜி.ஆரிடம் அந்த நிருபர் கேட்ட கேள்விகளும் அதற்கான எம்ஜிஆரின் நேர்மையான பதில்களும் … Continue reading










கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…