This gallery contains 2 photos.
… … … நேபாள சுற்றுப்பயணம் முடிந்து, நல்லபடியாக குடும்பத்துடன் சென்னை திரும்பி வந்து சேர்ந்தோம்… நேபாள அனுபவத்தைப் பற்றி இரண்டொரு நாட்களில் தனியே விரிவாக எழுதுகிறேன். வழக்கமான எழுத்துப் பணிகளைத் துவக்கும் முன்னர், பயணம் பற்றிய ஒரு விஷயத்தை பற்றி மட்டும் இங்கே சொல்வது அவசியமென்று நினைக்கிறேன். நேபாள அரசு, ( மக்கள் அல்ல… … Continue reading










கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…