Category Archives: பொதுவானவை

மறக்க முடியாத ஒரு தொடர் கதையும், அதன் சித்திரங்களும்… கல்கி’யின் – பார்த்திபன் கனவு….

This gallery contains 8 photos.

… … … அமரர் ‘கல்கி’ யின் முதல் சரித்திரத் தொடர்கதையான ‘பார்த்திபன் கனவு’ 1941, அக்டோபர், 16 – அன்று கல்கி வார இதழில் துவங்கியது… (அப்போது நான் பிறந்திருக்கவே இல்லை…!!! ) – ஆனால், பின்னாளில், எனது 12-வது வயதில் பொன்னியின் செல்வன் படித்துக்கொண்டிருந்த காலத்தில் – கல்கி அவர்களின் முந்தைய படைப்பான, … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

பல்லவர் காலத்து மாமல்லபுரமும், சீனமும் ….

This gallery contains 3 photos.

… … ( மாமல்லபுர அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பல்லவர் காலத்து படகுத்துறை… ) … ( திருவாரூரில் கண்டெடுக்கப்பட்ட – “அமைதியும், சமாதானமும் நிலவட்டும் என்றுசீன மொழியில் எழுதப்பட்ட மணி….) … பல்லவர் காலத்து மாமல்லபுரமும், சீனமும் …. தமிழக தொல்லியல் துறை, முன்னாள் துணை கண்காணிப்பாளர் கி.ஸ்ரீதரன் அவர்களின் ஒரு கட்டுரையை இந்த தளத்தில் … Continue reading

More Galleries

கடலுக்கடியே செல்ல எஸ்கலேட்டர் – ஆச்சரியத்தில் ஆழ்த்தும் சீன தொழில் நுட்பம்….!!!

This gallery contains 1 photo.

… … … கடலுக்கடியே செல்ல ஒரு எஸ்கலேட்டர் … சீனாவில், பீஜிங்கில் உள்ள, கடல் வாழினங்கள் குறித்த ஒரு அருங்காட்சியகத்தில் காணும் தொழில் நுட்ப வெளிப்பாடு நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது…. அது குறித்த ஒரு காணொளியை கீழே பதிப்பித்திருக்கிறேன். அதைக்குறித்த வர்ணனை – ” Under-sea tunnel—The 80 meter tunnel has an … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

சசி தரூரின் கடிதம்….!!!

This gallery contains 2 photos.

… … … பாராளுமன்ற உறுப்பினர் சசி தரூர் அவர்கள் பிரதமருக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தை தமிழ் இந்து வலைத்தளம் வெளியிட்டுள்ளது… விஷயத்தின் முக்கியத்துவம் கருதி, நமது வாசக நண்பர்களுடன் அதை பகிர்ந்து கொள்ள விரும்பி கீழே பதிப்பித்திருக்கிறேன். ( https://www.hindutamil.in/news/india/519155-fir-against-celebrities-tharoor-writes-to-pm-expresses-strong-protest-4.html ) ——————————————————————————— ”கும்பல் வன்முறையை தடுக்கக் கோரி கடந்த ஜூலை 23-ம் தேதி … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

ரசனைகள் பலவிதம்…!!!

This gallery contains 1 photo.

… … … பலவித சைசுகளில், விதவிதமான வடிவங்களை பிரதிபலிக்கும், வண்ணமயமான பொம்மைகள் செய்வது ஒரு அற்புதமான கலை. இன்றும், சில ஆயிரம் குடும்பங்கள் பரம்பரையாக இந்த கலையை/தொழிலைச் செய்து தான் பிழைப்பை நடத்துகின்றன. 30-40 வருடங்களுக்கு முன்னால் எல்லாம், வீட்டில் 10 நாட்களுக்கு கொலு வைப்பது, நண்பர்கள், உறவினர்களைக் அழைத்து, வகை வகையான சுண்டல் … Continue reading

More Galleries

விவிஐபி விசிட்……!!!

This gallery contains 6 photos.

… … … அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா அவர்கள் இருந்தபோது, அவர் உள்நாட்டிலேயே மேற்கொண்ட ஒரு பயணம் பற்றிய காணொளிக்காட்சி ஒன்றைப் பார்த்தேன். அந்த காணொளியை கீழே பதிந்திருக்கிறேன். ஜனாதிபதி ஹெலிகாப்டரில் வந்து இறங்கி, கார் வரை நடந்து சென்று மேற்கொண்டு பயணிக்கிறார். இங்கே பொதுமக்கள் யாருமே சம்பந்தப்படவில்லை. இருந்தாலும் கூட எந்த அளவிற்கு சீரியசாக … Continue reading

More Galleries

உளறல் பேராசிரியர் …

This gallery contains 3 photos.

… … … … … “திராவிட இந்திக்காரரும் உண்டு…” ( ??? ) “திராவிடத் தமிழர் என்றால் – ஆதிக்கத்தை எதிர்ப்பவர்கள்…” ( !!!) “சாதி, ஆணாதிக்கத்தை எதிர்ப்பவர்கள் எல்லோரும் திராவிடர் தான் “…(!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ) —————————— இது – பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் கரூரில் உளறியதன் ஒரு பகுதி…. இந்த உளறல் – … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்