…
…

…
கடலுக்கடியே செல்ல ஒரு எஸ்கலேட்டர் …
சீனாவில், பீஜிங்கில் உள்ள, கடல் வாழினங்கள் குறித்த
ஒரு அருங்காட்சியகத்தில் காணும் தொழில் நுட்ப வெளிப்பாடு
நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது….
அது குறித்த ஒரு காணொளியை கீழே பதிப்பித்திருக்கிறேன்.
அதைக்குறித்த வர்ணனை –
” Under-sea tunnel—The 80 meter tunnel
has an escalator that ferries people in the main tank.
You can see coral, sea plants, and hundreds of fish
of various species. Sometimes, divers enter and swim
around with the sharks.”
…
…
.
————————————————————————————————————



ஐயா இது என்ன பிரமாதம்
மும்பை முதல் துபாய் வரை கடலுக்கடியில் ரயில் விடப் போகிறார்களாம்.
அஜீஸ்,
“வானமே எல்லை ” மன்னிக்கவும் “கடலே எல்லை”.
ஆனால், ஒரு சந்தேகம்.
செய்தியில் எதாவது பிழை நேர்ந்திருக்கலாம்.
அது குஜராத்திலிருந்து துபாய் வரை
என்றிருக்கும் … 🙂 🙂
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
அல்லது வெறும் அறிவிப்பாக மட்டும் இருக்கலாம் இல்லையா?
இதற்கெல்லாம் முன்னோடி சிங்கப்பூர் என்பது என் அபிப்ராயம். சிங்கப்பூர் சுற்றுலா பயணிகளை ஈர்க்க நிறைய 20 வருடங்களுக்கு முன்பே செய்திருக்கிறார்கள். (எஸ்கலேட்டர் அல்ல). சீனா சுற்றுலாவுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் இதிலிருந்து தெரிகிறது.