………………………………………

………………………………………..
கருத்துச் செழிவு மிக்க ஒரு அருமையான உரை…..பர்வீன் சுல்தானாவுக்கு பாராட்டுகளும், வாழ்த்தும்…… வெட்டி பட்டிமன்றங்களை விட்டு விட்டு, இந்த மாதிரி அர்த்தமுள்ள கருத்துகளை பரவலாக எடுத்துச் செல்லுங்கள் ………….!!!
………………………………………………………………………………………………………………………………………………..



மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…