This gallery contains 1 photo.
…. …. …. தந்தி டிவி ஹரிஹரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களுடன் நிகழ்த்தும் “கேள்விக்கென்ன பதில்” நிகழ்ச்சியிலிருந்து ஒரு பகுதி…. ஹரி சுவாரஸ்யமான (அல்லது சங்கடமான…!!!) கேள்விகளை அள்ளி வீசுகிறார்…. திருமா’வின் பதில்கள் எப்படி …?….. பார்ப்பவர்களே சொல்லுங்களேன்…!!! …. …. . ——————————————————————————————————–










எத்தனையோ வருடங்களுக்கு முன்பு படித்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்கு ஒருவர் 5 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தார் என்று. எவ்வளவு வருமானம் வருமென்றால் அவ்வளவு லஞ்சம் கொடுத்திருப்பார்…