Category Archives: தமிழ்

main tv, media -க்களின் கண்களுக்கு புலப்படாத சில வீடியோக்கள்….!!!

…. …. மிகுந்த கட்டுப்பாடுடனும், கண்ணியத்துடனும் போராட்டம் நடத்தி – போலீஸ் கமிஷனருடன் கைகோத்து, புன்னகையுடனும், உரிய மரியாதையுடனும் – அவர் போராட்டக்காரர்களூடே நிதானமாக நடந்து செல்லவும் – வழி வகுத்துக் கொடுத்த இவர்கள் தான் உண்மையான தமிழ் மாணவர்கள், இளைஞர்கள் – போராட்டக்காரர்கள்….பாராட்டுக்கு உரியவர்கள்…. https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FChennai.Police%2Fvideos%2F1230341383719216%2F&show_text=0&width=560 ——————————————————– ஆனால், இவர்கள்….????????????????????? அந்த கட்டுப்பாடும், கண்ணியமும் … Continue reading →

More Galleries | 12 பின்னூட்டங்கள்

மெரினா போராட்டத்தில் – கலந்திருந்த திமுகவினர் …?

This gallery contains 4 photos.

… … மெரினாவில் மாணவர் போராட்டத்தில், திமுக வினர் கலந்திருந்தனர் என்பதற்கான சான்றுகளாக, நண்பர் ஒருவர் அனுப்பி இருக்கும் சில புகைப்படங்கள், நமது வலைத்தள நண்பர்களின் பார்வைக்காக கீழே…. ( நன்றி – திரு.செந்தில்நாதன்… ) …  

More Galleries | 21 பின்னூட்டங்கள்

திரு.S.P.B. – தனது 50 ஆண்டுக்கால இசைப்பயணத்தை பற்றி கூறும் ஒரு அருமையான பேட்டி…..!!!

This gallery contains 6 photos.

… … நாம் விரும்பும், நமக்குப் பிடித்தமான – திருவாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரெஹமான், யேசுதாஸ், பாரதிராஜா, பாலசந்தர், ஜானகி அம்மா என்று – இன்னும் பலரைப் பற்றியும், தனது சுவையான வாழ்க்கைப்பயணத்தையும், அனுபவங்களையும், மிகவும் வெளிப்படையாக திரு.S.P.பாலசுப்ரமணியன் அவர்கள் கூறும் ஒரு பேட்டியை படித்தேன். மென்மையான அவரது குரலைப்போன்றே – அவரது பேட்டியும், யார் மனதையும் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

மகிழ்ச்சியும், நிறைவும் அளிக்கும் ஒரு காட்சி ….!!!

This gallery contains 1 photo.

… காஷ்மீர், ஸ்ரீநகரில் நாளைய குடியரசுதின விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பயிற்சி செய்யும் பள்ளி மாணவிகளின் “வீர நடை”….. (மார்ச் பாஸ்ட்..) தரையில் உறைந்திருக்கும் இந்த பனியில் மிக மிக மெதுவாகவும், கவனத்துடனும் நடக்க வேண்டும். வேகமாக நடக்க பயிற்சி வேண்டும். சென்ற ஜனவரியில் நான் பனி நிறைந்த சாலையில் நடக்கும்போது, பழக்கம் இல்லாததால் … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

பின்னணியில் இருந்தவர்களின் பணி – திரு.கார்த்திகேய சிவசேனாபதி….!!!

This gallery contains 2 photos.

… மெரினாவில் இரவும் பகலும் அமர்ந்து புதிய ஜல்லிக்கட்டு சட்டத்திற்காக போராடியவர்களை நமக்கு தெரியும். டெல்லிக்கு போய், பிரதமருடன் பேசி, பின்னர் சம்பந்தப்பட்ட வெவ்வேறு மத்திய அமைச்சர்களை சந்தித்து, சட்ட வல்லுநர்களுடன் இரவு முழுவதும் அமர்ந்து, புதிய சட்ட வடிவு நகலுடன் திரும்ப வந்த முதல்வர் திரு.ஓபிஎஸ் அவர்களின் பணியையும் நாம் அறிவோம். ஆனால், வெளியில் … Continue reading →

More Galleries | 16 பின்னூட்டங்கள்

சுப்ரீம் கோர்ட்டில் – மத்திய அரசின் புத்திசாலித்தனமான நடவடிக்கை….!!!

This gallery contains 1 photo.

… இன்று, உச்சநீதி மன்றத்தில் (சுப்ரீம் கோர்ட்) வேறொரு வழக்கில் குறுக்கிட்டுப் பேசிய மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் – ஜல்லிக்கட்டு வழக்கு தொடர்பாக நாளை மத்திய அரசு ஒரு இடைக்கால மனுவை தாக்கல் செய்வதாக தெரிவித்திருக்கிறார்…. 2016 ஜனவரியில் ஜல்லிக்கட்டை அனுமதித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை/உத்திரவை எதிர்த்து தான் பீட்டாவும் இதர சில … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

நீதி விசாரணை தேவை – திரு.ஸ்டாலினின் வேண்டுகோள் சரியே…!!!

This gallery contains 1 photo.

முதலில் செய்தி – தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று மாலை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது கோரிக்கை மனு ஒன்றை ஸ்டாலின் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தினேன். … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்