Category Archives: தமிழ்

ஐடியா-க்களுக்கு ஏது எல்லை …..?

This gallery contains 2 photos.

…. …. …. தாய்லாந்தில் தென்னை அதிகம். நிஜம் தான்… ஆனால், இப்படியெல்லாம் கூடவா மார்க்கெட்டிங் பண்ண முடியும்….? இளநீருக்கு value addition கூட்டி … தள தளவென்று, நாவில் நீர் ஊறும்படி, இவர்களுக்கு எப்படித்தான் இதெல்லாம் தோன்றுகிறதோ…!!! …. …. . —————————————————————————————————————————-

More Galleries | 1 பின்னூட்டம்

தமிழருவி மணியனின் ஆசை பலிக்குமா…? ரஜினி கட்சி துவங்குவாரா … ?

This gallery contains 1 photo.

…. …. …. காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர், தமிழருவி மணியன் அவர்கள் வெளியிட்டிருக்கும் ஒரு அறிக்கை…. ——————– அன்பிற்கினிய நண்பர்களுக்கு…. வணங்கி மகிழ்கிறேன். ஒருவரைப் பற்றி ஒரு செய்தி வெளியானால் அதைப் பற்றி அடுத்த கணமே அழுக்கு வார்த்தைகளால் அருவருப்பான நடையில் விமர்சனம் செய்து தங்கள் மன வக்கிரத்தை வெளிப்படுத்தும் ஒரு கூட்டம் சமூக … Continue reading →

More Galleries | 27 பின்னூட்டங்கள்

பிள்ளை, பெண்களின் மீது பெற்றோரின் கட்டுப்பாடு…..!!!

This gallery contains 1 photo.

…. …. …. பொதுவாக, பெற்றோர்கள் தங்களை கட்டுப்படுத்துவதை சிறு பிள்ளைகள், பெண்கள் விரும்புவதில்லை… ஆனால், அந்தக் கட்டுப்பாடுகள் அவர்களின் நலன் கருதியே என்பதை அவர்களுக்குப் புரிய வைப்பது எப்படி…? பெரும்பாலான அப்பா, அம்மா-க்களுக்கு இது ஒரு பெரிய சவால்… இது குறித்து, ஒரு சுவாரஸ்யமான, உபயோகமான செய்தி படித்தேன்… —————– தன் மகளை அளவுக்கு … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

பாவம் ரஜினி சார்…!!!

This gallery contains 1 photo.

…. …. …. திரு.பழ.கருப்பையா – தந்தி டிவி-க்கு 16/10/2020 அன்று அளித்துள்ள ஒரு சுவாரஸ்யமான பேட்டி கீழே – பழ.கருப்பையா, ரஜினியை – தனது நண்பர் என்று சொல்கிறார்… ரஜினியின் ஒரு வசனம் நினைவிற்கு வருகிறது…. “ஆண்டவா, எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன்… என் நண்பர்களிடமிருந்து மட்டும் நீ காப்பாற்று…!!!! ” …. …. … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

இவர் வழி தனி வழி –

This gallery contains 1 photo.

…. …. …. ரொம்ப வித்தியாசமாகச் செயல்படுகிறார் – இவர் ஸ்டைலுக்காகவே வரும் கூட்டம் ….!!! …… …… . ——————————————————————————————————————-

More Galleries | 1 பின்னூட்டம்

இரும்பு மனிதர் அழுகிறார்…மக்களும்,ராணுவத்தினரும் கதறுகின்றனர்…..!!!

This gallery contains 1 photo.

…. …. …. மேற்கத்திய நாடுகள் இவரை ஒரு கொடுங்கோலர், சர்வாதிகாரி, – மக்களை ராணுவத்தின் உதவியோடு அடக்கியாள்பவர் என்றெல்லாம் கதை கதையாகச் சொல்கின்றன. ஆனால், இதற்கு நேர்மாறான ஒரு காட்சியை இங்கே காண்கிறோம். வட கொரிய அதிபர் – சர்வாதிகாரி கிம் ஜாங் உன் அழுகிறார்… அதுவும் ஒரு பொது நிகழ்ச்சியில்… ராணுவத்தினரும், பொது … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

நம்புவோம்… திருவாளர் ஸ்டாலினுக்கு இது குறித்தெல்லாம்ஒன்றுமே தெரியாது …..!!!

This gallery contains 1 photo.

…. …. …. முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணி ரிசர்வ் வங்கியின் ஒப்புதலின்றி 2008-ஆம் ஆண்டு இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்தாவில் உள்ள பிடி எக்செல் மெகிண்டோ என்னும் நிறுவனத்தில் சட்டவிரோதமாக ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களுக்குப் பங்குகளை வாங்கி முதலீடு செய்துள்ளார். ஐக்கிய அரபு நாடுகளின் நிறுவனம் ஒன்றில் 55 ஆயிரம் … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்