This gallery contains 2 photos.
…. …. …. இணையத்திலிருந்து இலவசமாக சில ஆலோசனைகள் கிடைத்தன…!!! சுவாரஸ்யமானவை தான். இதில் என்னால், எதெதை கடைபிடிக்க முடியும்….? (யோசித்துப் பார்த்தேன் …அடைப்புக் குறிக்குள் தந்திருக்கிறேன்…) உங்களுக்கும் அவை உதவக்கூடும். எனவே அவற்றை கீழே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். (நீங்களும் யோசியுங்களேன்…உங்களால் எதெதை செய்ய முடியும்… உங்களுக்குள் மாற்றம் எதாவது தேவைப்படுகிறதா…? முடியுமா…? ) ———————————– … Continue reading










காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…