Category Archives: தமிழ்

காதலும், கல்யாணமும்….எச்சரிக்கை – முடிவு அதிர்ச்சி தரக்கூடும்…!!!

… … ஆசை ஆசையாய் காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர்கள் தான் இவர்கள்… ஆனால் … 🙂 🙂 🙂 … ———————————————————————————————————–

More Galleries | 3 பின்னூட்டங்கள்

காவிரி – மகிழ்ச்சியோடு வரவேற்கப்பட வேண்டிய நல்ல தீர்ப்பு….!!! நீதிபதிகளுக்கு நன்றி சொல்வோம்…!!!

This gallery contains 1 photo.

… … … சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை கிட்டத்தட்ட முழுவதுமாகப் படித்துப் பார்த்து விட்டேன்… மகிழ்ச்சியோடு வரவேற்கப்பட வேண்டிய ஒரு மிக நல்ல தீர்ப்பு…!!! இதனை குறை கூறியும், திரித்தும், எதிர்த்தும் பேசும் அரசியல்வாதிகளை நம்பாதீர்கள்…மிகுந்த பொறுப்புணர்வோடு, இத்தகைய நல்லதொரு தீர்ப்பை தந்ததற்காக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மூவருக்கும் தமிழக மக்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்கள். … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

மோசடி மன்னன் நிரவ் மோடியும்….திரு.ரவிசங்கர்ஜியும்….!!!

This gallery contains 2 photos.

… … ஆனாலும் ரவிசங்கர்ஜி அநியாயத்துக்கு கோபப்படுகிறார்…. அப்படியென்ன தவறாகச் சொல்லி விட்டார்கள்.. ? ” சோட்டா மோடி ” … அவ்வளவு தானே…? இதற்குப் போய் இவ்வளவு கோபமா…? நிருபர் கூட்டத்தில் பொங்கி விட்டார்… அதெப்படி அவமரியாதை செய்யலாம் என்று…!!! பாவம் அவர் என்ன செய்வார். அவருக்கு எப்போதும் அவருடைய boss ஞாபகம் தான்…. … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

ஒவ்வொரு பெண்ணும் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்…?

… … ஒவ்வொரு பெண்ணும் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்…? ஒரு பெண் எப்போது எல்லாராலும் நேசிக்கப்படுகிற தேவதையாக உருவெடுக்கிறாள் …? தேவதை என்பது உருவத்தை வைத்தா…? அல்லது குணங்களையும், செயல்களையும் வைத்தா…? இவற்றைப்பற்றி நாம் யோசிப்பதை விட – திரு.சுகி சிவம் சொல்வது சுவாரஸ்யமாக இருக்கும்… கேட்போமா…!!! … ————————————————————————————————————-

More Galleries | 1 பின்னூட்டம்

திரு.கட்கரி அவர்களின் இலாகாவில் லஞ்சம் … அமெரிக்க கோர்ட்டில் ஒப்புதல்…!!!

This gallery contains 2 photos.

… … … இந்தியாவில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு சுமார் 8 கோடி ரூபாய் அளவிற்கு லஞ்சம் கொடுத்ததாக சிடிஎம் ஸ்மித் என்கிற அமெரிக்க நிறுவனம், அமெரிக்க நீதிமன்றமொன்றில் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த பணப்பரிமாற்றம் அந்த அமெரிக்க நிறுவனத்தின் இந்திய கிளையின் நிதி இயக்குநர் கோபகுமார் வழியாக நடந்ததாகத் தெரிகிறது. … அமெரிக்க நீதிமன்றத்தில் … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

ஜெயலலிதா அவர்களைப் பற்றி ரஜினிகாந்த் …. ( பகுதி-3 – யாரைப் பற்றி … யார்…? – )

This gallery contains 2 photos.

… … … திரு.ரஜினிகாந்த் அவர்கள் கலந்துகொண்ட சில நிகழ்ச்சிகளுக்கு நான் நேரில் சென்ற அனுபவம் உண்டு… எதைப்பற்றி பேசினாலும், மனம் திறந்து பளிச்சென்று பேசும் குணம் அவருடையது….! மனதில் உள்ளதை அப்படியே வெளிப்பட பேசுவது எளிதல்ல… அதற்கு ஒரு தனி மனப்பக்குவம் வேண்டும். முக்கியமாக ஈகோவை விட்டொழிக்க வேண்டும். அநேகமாக, பொதுவாழ்வில் உள்ளவர்கள், தங்களை … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

நிம்மதியாகத் தூங்க….!!!

… … அறிவுபூர்வமாக ஆராய்ந்து சொல்கிறார்கள்.. தூக்கம் சுலபமாக உங்கள் கண்களைத்தழுவ வேண்டுமானால் நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்று….!!! —————————————————————————————————————- பின் குறிப்பு – நான் இரண்டு வித மனிதர்களையும் பார்க்கிறேன். தூக்கம் வராமல் திண்டாடுபவர்களும் இருக்கிறார்கள்…(அவர்கள் மிகக்குறைந்த அளவிலானவர்கள்… மைனாரிடி பிரிவினர்…!!! ) இன்னொரு ரகம் – தூங்குவதையே பொழுதுபோக்காக கொண்டிருப்பவர்கள்… ஒரு தடவை … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்