This gallery contains 1 photo.
… … அண்மையில் சுஜாதா அவர்கள் தன் தந்தையைப்பற்றிய நினைவுகளைக் கூறும், “அப்பா – அன்புள்ள அப்பா” என்கிற தலைப்பிலான கட்டுரையை பார்க்க நேர்ந்தது… மிகவும் நெகிழ்வான நினைவுகள்… அதையும் சுஜாதா சொல்லும் பாணி, அதற்கு தனிச் சிறப்பை தருகிறது….ஏற்கெனவே இந்த கட்டுரையை நான் படித்திருக்கிறேன்…. இருந்தாலும், இப்போது, சுலபமாக எடுத்துப் போடக்கூடிய இடத்தில் பார்த்ததால், … Continue reading








தலைப்பு சரியில்லை. ஏதோ தமிழக அரசு டாஸ்மாக்கில் சாஷேயில் மதுபானம் கொண்டுவருவது போல உள்ளது. சாஷேயினால் பலவித நன்மைகள். அதிலும் ஷாம்பூ பிஸினெஸ் ஒரு புரட்சிதான். ஷாம்பூனாலே…