Category Archives: தமிழ்

கலவரமும், நிலவரமும் …

This gallery contains 4 photos.

… … வாழ்க்கை என்னும் ஓடம் – வழங்குகின்ற பாடம்…!!! 2002-ல் நிகழ்ந்த அந்த படுபயங்கர குஜராத் கலவரத்தின் கோரத்தை வெளிப்படுத்திய 2 புகைப்படங்கள் அப்போது இந்தியா முழுவதும் பரபரப்பைக் கிளப்பியது…. அதில் ஒரு படத்தில் உயிர்ப் பிச்சை கேட்டு இளைஞர் ஒருவர் கெஞ்சுவது போன்ற படம். அந்தப் படத்தில் இருந்த இளைஞரின் பெயர் குத்புதின் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

பில்கிஸ் பானு கற்பழிப்பு வழக்கு …

This gallery contains 1 photo.

… … … குஜராத்தில் கடந்த 2002-ல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து பெரும் கலவரம் வெடித்தது நினைவிருக்கலாம். அந்த ஆண்டின் மார்ச் 3ஆம் தேதியன்று ஆமதாபாத் அருகில் உள்ள ராந்திக்பூர் கிராமத்தில் நடைபெற்ற கலவரத்தின்போது, வேன் ஒன்றில் ஏறித் தப்பிச்செல்ல முயன்ற – பில்கிஸ் பானோ என்ற பெண்ணின் குடும்பத்தார் மீது ஒரு … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

ஜஸ்டிஸ் சந்துரு அவர்களிடம் – (தடு) மாற்றம் ஏன்…?

This gallery contains 2 photos.

… … உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் மாற்றல் உத்திரவை நியாயப்படுத்தியும், அதை எதிர்ப்பவர்களை குறைகூறியும் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் திடீரென்று பேட்டி கொடுத்திருக்கிறார். ………… ….. பொதுவாக, நடுநிலையாளர், இடதுசாரி பார்வையுள்ளவர் என்று கருதப்படும் ஜஸ்டிஸ் சந்துரு அவர்களின் இந்த திடீர் தடுமாற்றத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த மாற்றத்தை நியாயப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

7-D வீடியோ … இது சாத்தியமா…?

… … நண்பர் ஒருவர் திகைப்பூட்டும் காட்சிகளுடன், ஒரு காணொளியை அனுப்பி வைத்திருக்கிறார்… இப்படி ஒரு காட்சியை, அதற்கான விசேஷ கண்ணாடிகள் (3-D -க்கு உள்ளது போல்) எதுவும் இல்லாமல், திரையரங்குகளில் பார்ப்பது /காண்பிப்பது சாத்தியமா…? இதை எப்படி படமாக்குகிறார்கள்… காட்டுகிறார்கள்..? உலகில் எந்த நாட்டிலாவது இந்த மாதிரி ஷோ நடைபெறுகிறதா…? இது குறித்து நண்பர்கள் … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

மனிதரின் தேவைகள் …!!! தென் கச்சி சுவாமிநாதன் –

This gallery contains 1 photo.

… … … முகத்தில் எந்தவித உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாமல், குரலில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் – நகைச்சுவை உணர்வு கொப்புளிக்கக்கூடிய, ஆனால் – ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாத பல சங்கதிகளை வரிசையாக சொல்லிக் கொண்டே வருவது தென்கச்சி சுவாமிநாதன் அவர்களின் விசேஷம்… கேட்கக் கேட்க அலுக்காத அவரது உரைகளின் ஒரு சிறு துளி இங்கே – … … Continue reading →

More Galleries

தொப்பி, கண்ணாடி இல்லாத எம்.ஜி.ஆர். …!!!

This gallery contains 1 photo.

… … ஒரு புத்தகத்தில், எம்.ஜி.ஆர். பற்றிய ஒரு சுவாரஸ்யமான சிறிய செய்தியைப் படித்தேன். நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்… …. …. . ————————————————————————————————————–

More Galleries | 7 பின்னூட்டங்கள்

கெட்ட பழக்கங்கள் நல்ல பாம்பைப் போல ….

This gallery contains 1 photo.

… … … கெட்ட பழக்கங்களிலிருந்து விடுவது தொடர்பாக எங்கு எந்த செய்தி கிடைத்தாலும், தேடிப்படிப்பது என் பழக்கம். எனக்குத் தெரிந்தவர்கள், பழக்கமானவர்கள் யாரிடமாவது இத்தகைய பழக்கங்கள் இருந்தால் – அவர்களை வெளியே கொண்டு வர அந்த செய்தி எந்த விதத்திலாவது உதவுமா என்று பார்ப்பேன். எழுத்தாளர்-இயக்குநர் ராஜூமுருகன் ஒரு அற்புதமான சிந்தனையாளர். வித்தியாசமான பல … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்