Category Archives: தமிழ்

குறைந்தது 20 பேராவது கூட வேண்டும்….!!!

This gallery contains 1 photo.

… … … ராயல் டட்ச் ஏர்லைன்ஸ் சார்பாக அதன் வாடிக்கையாளர்களுக்கு அடிக்கடி வித்தியாசமான பரிசுகள் வழங்கப்படுகின்றன. வாடிக்கையாளர்களின் மனதில் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும், புத்துணர்வையும் ஏற்படுத்தும் விதத்தில் அவை அமைய வேண்டுமென்று நன்கு யோசிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. அப்படி அமைந்த ஒரு விருந்து நிகழ்ச்சி கீழே – என்னவொரு அழகான, பயனுள்ள யோசனை …!!! … … … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

நம்ம டிவி விவாதங்களும் இப்படி இருந்தால் …?

This gallery contains 1 photo.

… … … இருக்கின்றனவே – நம்ம ஊரில் டிவி-க்களும், அதில் வரும் விவாத மேடைகளும் – அசடு வழிந்துகொண்டு…. தொலைக்காட்சி விவாதம் என்றால் இப்படி இருந்தால் அல்லவோ சுவாரஸ்யமாக இருக்கும்…!!! (அரபு தொலைக்காட்சி…!!!) … … . ——————————————————————-

More Galleries | 2 பின்னூட்டங்கள்

மிகத் தெளிவான ஒரு பேட்டி …

This gallery contains 1 photo.

… … … மனசாட்சியை, மனதை – தொடாமலே பேசுவது, பாஜக என்ன செய்தாலும் அது சரியே என்று தொடர்ந்து வாதிப்பது, அவர்கள் என்ன தவறு செய்தாலும், கண்களை மூடிக்கொள்வது, என்கிற வழியில் இயங்கும் பல நண்பர்கள் ( நண்பர் புதியவன் போன்றவர்களா -? என்று நீங்கள் கேட்டால், நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்று தான் … Continue reading

More Galleries | 16 பின்னூட்டங்கள்

” மஹாபலி ” – சுஜாதா’வின் மறக்க முடியாத ஒரு சிறுகதை….

This gallery contains 1 photo.

… … … கதைக்குள் போவதற்கு முன் – இந்தக் கதையில் வரும் இளைஞனைப்போல் ஒருவன் எனக்கு சிநேகிதனாக இருந்தான்…அவன் குணங்களில் முக்கால்வாசி எனக்கும் உண்டு – மன்னிக்கவும் – இருந்தது …!!! அது தான் எங்களை இணைக்க காரணமாகவும் இருந்தது… இப்போது ” அவன் ” இல்லை – “அந்த” நானும் இல்லை….! சுஜாதாவின் … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

வெட்கங்கெட்ட ஒரு சுயநலவாதி ….

This gallery contains 1 photo.

… … எத்தனை வயதானாலும் பதவியாசை போகாத ஒரு மனிதர்… … … இது செய்தி – குடியுரிமை சட்டத்தை ஆதரிக்க அதிமுகவுக்கு வந்த அழுத்தம்! எஸ்.ஆர்.பி. பேட்டி – குடியுரிமை மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற அதிமுகவின் 11 உறுப்பினர்களுடைய ஆதரவு மிகவும் அவசியமாக இருந்தது. ராஜ்யசபாவில் அதிமுக இந்த மசோதாவை எதிர்த்திருந்தால் குடியுரிமை சட்டத் … Continue reading

More Galleries | 12 பின்னூட்டங்கள்

டால்ஸ்டாய் காந்தியிடம் சொன்னது….!!!

This gallery contains 1 photo.

… … … காவல்துறையில் பல்லாண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பின் – சமூகப்பணியாற்றி வரும் – திரு.கலியமூர்த்தி தமிழில் அருமையாக உரையாற்றக் கூடியவர்…. இளைஞர்களுக்காக அவர் ஆற்றும் உரைகள் அருமையானவை.. அவசியமானவை. அற்புதமான தமிழில், சொல்லாற்றலோடு – மிகவும் அவசியமான கருத்துகளை அவர் சொல்வது ஒரு மிகப்பெரிய சமூகத் தொண்டு. ஒரு செய்தித் தொலைக்காட்சிக்கு அவர் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

சபரிமலையில், ஐயப்பன் சந்நிதானத்தில் – கே.ஜே.யேசுதாஸ் நேரடியாகப் பாடிய காட்சி….!!!

This gallery contains 1 photo.

… … … கிறிஸ்தவராக இருந்தாலும் கூட, எந்த வித மத வேறுபாடுகளுக்கும் இடம் கொடாமல், மத நல்லிணக்கத்துக்கு நல்ல ஒரு உதாரணமாக இருப்பவர் இசைக்கலைஞர் திரு.கே.ஜே.யேசுதாஸ்… சபரிமலையில், ஐயப்பன் சந்நிதானத்தில், தினமும் நடை சாத்தப்படும்போது, யேசுதாஸின் “சரணம் அய்யப்பா” பாடலை ஒலிபரப்புவது பல ஆண்டுகளாக இருந்து வரும் வழக்கம். தற்போது, யேசுதாஸ் அவர்கள் சபரிமலை … Continue reading

More Galleries