Category Archives: கட்டுரை

சப்பாஷ் -அனதர் கிரேட் எஸ்கேப் ….

This gallery contains 1 photo.

… … … ரூ.411 கோடி கடன் மோசடி: 3 தொழிலதிபர்கள் வெளிநாடு தப்பிய பின் 4 ஆண்டுகள் கழித்து, சிபிஐயிடம் புகார் செய்த எஸ்பிஐ வங்கி – -வாங்கிய கடனைத் திரும்ப கொடுக்காததால் வங்கிகள் வாராக்கடன் நிறுவனம் (NPA) என்று அறிவித்தது – 2016, ஜனவரி 17-ம் தேதி; -நிறுவனத்திற்கு நேரில் சென்று வங்கிகள் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

“சொல்லிக் கொடுக்கும் கலை” – முனைவர் பர்வீன் சுல்தானா …

This gallery contains 1 photo.

… … … சுவாரஸ்யமான ஒரு உரை…கேளுங்கள்… அப்படி ஒரு அம்மா -பெண். அப்படி இருந்த பெண் இப்போது வாழ்க்கையில் எப்படி பிரகாசிக்கிறார் பாருங்கள்….! ஒவ்வொரு குழந்தையிடமும் ஒவ்வொரு திறமை ஒளிந்து கிடக்கிறது… அதைக் கண்டறிந்து, அவர்களுக்கு உணர்த்தி, அதில் அவர்களை பிரகாசிக்கச் செய்வது தான் ஆசிரியர்களின் பணியாக இருக்க வேண்டும். (ஆசிரியர்கள் மட்டுமல்ல – … Continue reading →

More Galleries

பாப்புலர் ஆகாத – ஆனால் நல்ல பாடல்கள் – 1

This gallery contains 1 photo.

… … … எனக்குத் தெரிந்து பல நல்ல தமிழ்ப் பாடல்கள், படம் தோல்வியுற்றதாலோ, அல்லது வேறு காரணங்களாலோ – பாப்புலர் ஆகாமலே இருந்து விட்டன… அவற்றிலிருந்து, என் நினைவிற்கு வரும் பழைய பாடல்களை – தேடியெடுத்து, அவ்வப்போது இந்த தலைப்பில் பதிவிடலாமென்று நினைக்கிறேன். என் இசைப்பசிக்கு தீனி போட்ட மாதிரியும் இருக்கும்… நண்பர்களுக்கு அறிமுகப்படுத்திய … Continue reading →

More Galleries

எப்படி நிகழ்கிறது இந்த மாயம்…யாராவது சொல்ல முடியுமா …???

This gallery contains 1 photo.

… … … இந்தக் காணொளியைப்பற்றி யாராவது விளக்க முடியுமா…? மிகவும் வித்தியாசமான காணொளி – ஆனால் இங்கு எடுத்துப் பதிய முடியவில்லை’ காணொளியை காண – கீழே கருப்பு கட்டத்தில் – facebook-இல் காட்டு என்கிற இடத்தில் க்ளிக் செய்யவும்… ………….. …………. . —————————————————————————————————————————————

More Galleries | 2 பின்னூட்டங்கள்

( நேற்றைய தொடர்ச்சி…) ரமண மகரிஷி பற்றி இளையராஜா – பகுதி-2

This gallery contains 2 photos.

… … … ( நேற்றைய தொடர்ச்சி…) – டி. எஸ். சுப்ரமணியன்: ஸ்ரீ ரமண மகரிஷி உடலைக் கடந்தவர் என்று சொல்கிறீர்களா? அவர் தனது உடலைக் கடந்தவர் என்று நான் சொல்லவே இல்லை. உங்களுக்கு உடல் இருந்தால் மட்டுமே அதைக் கடப்பதற்கான முயற்சிகள் தேவை. உடல் இல்லாதவன் எதற்கு அதைக் கடப்பதற்கான தேவை என்ன … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

முதலமைச்சர் பாய்கிறாராமே …..?

This gallery contains 1 photo.

… … … மத்திய அரசின் செயல்பாட்டுக்கு இந்த தேசம் மிகப்பெரிய விலை கொடுக்கப்போகிறது : மாநிலங்களுக்கு நிதியைக் கொடுங்கள் அல்லது அதிகாரத்தை வழங்குங்கள்- – முதல்வர் பாய்ச்சல்…. நீங்கள் தவறாக நினைத்து விடப்போகிறீர்கள்… நம்ம ஊர் முதல்வர் எங்கே மத்திய அரசு பற்றி பேசப்போகிறார்…. நான் சொல்ல வந்தது தெலங்கானா முதல்வர் பேச்சைப்பற்றி…!!! மாநிலங்களின் … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

ரமண மகரிஷி பற்றி இளையராஜா – பகுதி-1

This gallery contains 2 photos.

… … … ‘தி இந்து’ பிரசுர நிறுவனம் வெளியிடும் பகவான் ரமணர் குறித்த ஒரு புத்தகத்திற்காக, அந்த நிறுவனத்தைச் சேர்ந்த டி.எஸ். சுப்ரமணியன், இளையராஜா அவர்களிடம் பேட்டி ரமண மஹரிஷி குறித்து பேட்டி கண்டிருக்கிறார். ரமணர் பற்றி இளையராஜா விரிவாகப் பேசுகிறார் இந்தப் பேட்டியில்… இரண்டு பகுதிகளாக வெளியாகியிருக்கும் அந்தப் பேட்டியின் முதல் பகுதி … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்