This gallery contains 2 photos.
… … … … நல்லது மிக விரைவில் நடக்குமென்று நம்புவோம். இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்போருடன் – ஆர்வத்துடன், தைரியமாக தாமாகவே முன்வந்து பரிசோதனைக்கு உட்படும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் நமது உளமார்ந்த பாராட்டுகள். அவர்கள் அனைவரும் நல்ல உடல்நலத்துடன் வெளிவந்து, இந்த பயங்கரமான தொற்று நோயை ஒழித்துக்கட்டும் பணியில் வெற்றி பெற வேண்டுவோம். ………. ………. … Continue reading










18 வயதில் அடியெடுத்து வைக்கும் விமர்சனம் தளத்திற்கும், அயராது பதிவுகள் எழுதி 8000ஐ நெருங்கும் உங்களுக்கும் பாராட்டுகள். வயது ஆக ஆக, நல்ல நினைவு சக்தி இருப்பதாகச்…