Category Archives: கட்டுரை

(பகுதி-2) – ஜெமினி கணேசனுக்கு இப்படி ஒரு அத்தை …

This gallery contains 4 photos.

…. …. …. இன்றைக்கு 115 ஆண்டுகளுக்கு முன்னர், அந்தக்கால மெட்ராஸில் – ஒரு இளம்பெண் மருத்துவக் கல்லூரியில் பலரது எதிர்ப்புகளையும் தாண்டி, ஒற்றை மாணவியாகச் சேர்ந்து படிப்பது அவ்வளவு சுலபான விஷயம் அல்லவே… மெட்ராஸ் மருத்துவ கல்லூரியில், பணியாற்றி வந்த கர்னல் ஜிப்போர்டு என்ற அறுவை சிகிச்சைத்துறை பேராசிரியர், தன்னுடைய வகுப்பில் மாணவிகளை உட்கார … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

ஜெமினி கணேசனுக்கு… இப்படி ஒரு அத்தை …!!! (பகுதி-1)

This gallery contains 2 photos.

…. …. …. கொஞ்ச நாட்களுக்கு முன் தமிழ் செய்தி தொலைகாட்சி ஒன்றில் பார்த்தேன்… டாஸ்மாக் கடை முன் திரண்டிருந்த குடிகாரர்களை அந்த தொலைக்காட்சி “மதுப் பிரியர்கள்” என்று சொல்லிக் கொண்டிருந்த கொடுமையை… அந்த மாதிரி தான் நமது தமிழ்த் திரையுலகமும், ஒரு பெண் பித்தரை, அவர் காலத்திய மொழியில் சொல்ல வேண்டுமென்றால் – ஒரு … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

இளையராஜா, கமல்ஹாசன், பார்த்திபன் – வி.வி.விழா…!!!

This gallery contains 1 photo.

…. …. …. ஜனவரியில் நடந்திருக்கிறது. நான் இப்போது தான் பார்த்தேன்… எனவே, பங்கு போட்டுக் கொள்கிறேன்…!!! (குறைந்து விடுமோ…!!! ) திருவாளர் கமல்ஹாசன் பேச்சில் – அவரது குணாதிசயங்கள் சில வெளிப்படுகின்றன.. புரிந்துகொள்பவர்கள் புரிந்து கொள்ளுங்கள். இங்கே, நானாகச் சொல்ல விரும்பவில்லை; …. …. . —————————————————————————————————————————

More Galleries | 1 பின்னூட்டம்

முள்முடி – தி.ஜானகிராமனின் அற்புதமான சிறுகதை

This gallery contains 1 photo.

…. …. …. ( உண்மையிலேயே இதில் வரும் அனுகூலசாமியைப் போன்ற நண்பர் ஒருவர் எனக்கு இருந்தார்.. கோவிந்தராஜன்… என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நண்பர்…!) ———— ”அப்ப எங்களுக்கு உத்தரவு கொடுக்கிறீங்களா?” என்று கண்ணுசாமி எழுந்ததும் கூடத்தை அடைத்து உட்கார்ந்திருந்த கூட்டமும் எழுந்து கொண்டது. ”நான் வரேன் சார்” ”நான் வரேன் சார்” … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

மோக முள் … தி.ஜானகிராமன்

This gallery contains 2 photos.

…. …. …. இந்த விமரிசனம் வலைத்தளத்தில், நானே எழுதுகின்ற இடுகைகளைத் தவிர, அவ்வப்போது – நான் பார்க்கும், படிக்கும் பல விஷயங்களையும் கூட இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இதற்கு 2 அடிப்படை காரணங்கள் உண்டு. முதலாவது – நான், என் ரசனைக்கேற்ற நிறைய விஷயங்களைத் தேடித்தேடி படிக்கிறேன்… பார்க்கிறேன்… அவற்றில் எனக்கு பிடித்தவற்றை மற்றவர்களுடன் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

ஸ்டாலினும் – கலைஞரும் …..

This gallery contains 1 photo.

…. …. …. கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவு நாளையொட்டி, திரு.மு.க.ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். கலைஞரின் சாதனைகள் அனைத்தையும் வரிசையாகப் பட்டியலிட்டு – ” தமிழ்மொழியின் பெருமை – தமிழ் இனத்தின் உரிமை – தமிழகத்தின் செழுமை – முதன்மை இவற்றிற்காகவே தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா வகுத்தளித்த இலட்சிய வழி நின்று, … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

10 நாட்களுக்குப் பிறகு இந்த இடம் எப்படி இருக்கும்…?

This gallery contains 1 photo.

…. …. …. விநாடிக்கு 40,000 கன அடி நீர் வரும்போது எடுக்கப்பட்டிருக்கிறது இந்த வீடியோ…. ஆச்சு… அடுத்த 4 நாட்களில் இங்கே 75,000 அடிக்கும் மேலாக நீர் வரப்போவது உறுதியாகி விட்டது. அப்போது எப்படி இருக்கும்….? லட்சம் கன அடியை தாண்ட வேண்டுமென்று வேண்டுவோம்…! கண்கொள்ளா காட்சியாக இருப்பதோடு – மனம் நிறைந்த காட்சியாகவும் … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்