This gallery contains 1 photo.
… … … இந்த நவீன உலகில் எல்லாவற்றிற்கும் விளம்பரம் தேவைப்படுகிறது… கொஞ்சம் value addition செய்து, சரியான விதத்தில் மார்க்கெட்டிங் செய்தால் – எதை வேண்டுமானாலும் விற்று விடலாம்… மார்க்கெட்டிங் – என்பது மிகப்பெரிய கலையாக மாறி விட்டது…. உதாரணத்திற்கு, இங்கே தயிர் சாதத்திற்கு ரெசிபி / மார்க்கெட்டிங் …. … … . … Continue reading










கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…