This gallery contains 1 photo.
… … … இதை மிகைப்படுத்தல் என்று நினைக்கும் பாஜக நண்பர்கள் வேண்டுமானால் இடுகையின் தலைப்பை “குதிரை”யை “கழுதை” ஆக்கும் முயற்சி என்று மாற்றிக் கொள்ளலாம்….!!! சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், பல்வேறுபட்ட அமைப்புகள், எதிர்க்கட்சிகள் (அப்போது அதில் பாஜகவும் அடக்கம்…) ஆகியவற்றின் நீண்ட போராட்டங்களுக்கும் வற்புறுத்தல்களுக்கும் இணங்கி, – 2005-ஆம் ஆண்டில் தகவல் அறியும் … Continue reading










கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…