This gallery contains 2 photos.
… … சென்ற வாரம் கேரளாவில் கொட்டிய கடும் மழையும், அதன் விளைவாக ஏற்பட்ட வெள்ளச்சேதங்களும், நிலச்சரிவுகளும், அதில் நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிபோனதும் பற்றியெல்லாம் நமக்குத் தெரியும். ஆனால், நம்மில் பெரும்பாலானோர் அறியாத சில அரிய நிகழ்வுகளும் இங்கே நடந்துள்ளன… மல்லப்புரம் மாவட்டத்தில், நீலாம்பூர் – கவலப்பாரா என்னும் மலைப்பாங்கான இடத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டதில், … Continue reading










கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…