Category Archives: இணைய தளம்

“சுளிப்பு” – தி.ஜானகிராமன் சிறுகதை….

This gallery contains 2 photos.

…. …. …. அந்தப் பையனை ஒரு நிமிஷம் வெறித்துப் பார்த்தார் திருமலை. சர்க்கரைக் குட்டி, பட்டுக் குஞ்சு என்றெல்லாம் கொஞ்ச வேண்டும் போலிருக்கும். அத்தனை லட்சணம். அப்படி முகக் களை. புருபுருவென்று கண். சுருள் சுருளாகத் தலையில் மயிர். ஏழு வயதுக்கான வளர்த்தி இல்லை. உடம்பு மெல்லிசுவாகு. அதனாலேயே ஒரு கவர்ச்சி.. ஐயோ! இவ்வளவு … Continue reading

More Galleries | Tagged , , , , ,

ஹளபீடு – ஒரு அற்புதம் -சிவாஜியின் கர்ணன் படத்தில் பார்த்திருப்பீர்களே…!!!

This gallery contains 1 photo.

………………………………………………………….. கர்நாடகா மாநிலத்தில் மைசூரிலிருந்து 149 கி.மீ.தொலைவில்உள்ள ஹளபீடு, ஹோய்சலேஸ்வரர் கோவில் – போசளப்பேரரசை சேர்ந்த மன்னன் விஷ்ணுவர்த்தனனால்,12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. டெல்லி சுல்தான்களின்தொடர்ந்த படையெடுப்புகளால் இந்தக் கோவில் அழிவுக்குஉள்ளாகி, கவனிப்பாரற்ற நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால், இன்றைய நாட்களில், நன்கு பராமரிக்கப்பட்டு,டூரிஸ்டுகளை சுண்டி இழுக்கிறது… இந்த கோவிலின் அற்புதத்தை வெளிப்படுத்தும் சில புகைப்படங்கள்கிடைத்தன…. கீழே – … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

இந்திய ஜனாதிபதியை வரவேற்க -ரெயில்வே ஸ்டேஷனுக்கே சென்ற இங்கிலாந்து ராணி….!!!

1963-ஆம் ஆண்டு, பிரிட்டனுக்கு விஜயம் செய்த இந்தியஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு,இங்கிலாந்து ராணி அளித்த மரியாதை – அனைவரையும்திரும்பிப் பார்க்க வைத்தது…. டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு கிடைத்த மரியாதை வெறும் இந்திய ஜனாதிபதி என்பதற்காக மட்டுமல்ல – உலகப்புகழ் பெற்ற தத்துவஞானி என்கிற கூடுதல் சிறப்பே காரணம் – அதற்கு முன்பும் சரி, பின்பும் சரி – … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

‘துக்ளக் ‘ஆசிரியர் “சோ” வுடன் – சுஹாசினி பேட்டி….!!!-

This gallery contains 1 photo.

…. …. …. சோ இருக்கும் இடங்களில் எப்போதுமே கலகலப்புக்கு பஞ்சமே இல்லை; சிலர் ஏற்கெனவே இந்த காணொலியை பார்த்திருக்கலாம்… அதனாலென்ன …? சிரிப்பும், கலகலப்புமாக …. மீண்டும் பார்க்க கசக்கவா போகிறது…? ஜெயா டிவியில் வந்த ஒரு நிகழ்ச்சி…. ……… ………. . ————————————————————————————————————

More Galleries | Tagged , , , , , , ,

சாமியார்களும், சுஜாதா சாரும், நானும்…..!

… … சாமியார்களும், சுஜாதா சாரும், நானும்…..! ( தலைப்பு – ஒரு மலையாள சினிமா டைட்டிலின் பாதிப்பு …!) எவ்வளவு தடவை எழுதினாலும், மீண்டும் மீண்டும் இந்த கார்பரேட் / போலி சாமியார்களின் விளம்பரங்களை பார்க்கும்போதெல்லாம்- இந்த எரிச்சல் கிளம்பி விடுகிறது. ———— சாமியார்களைப் பற்றிய என்னுடைய கருத்தை மீண்டும் ஒரு முறை சொல்வதற்கு … Continue reading

More Galleries | Tagged , , , ,

“பெண்களும் -நம்பிக்கையும்” …

This gallery contains 1 photo.

… … … நகைச்சுவை மன்னன் மோகனசுந்தரம் பேச்சைக் கேட்டு நீண்ட நாட்களாகி விட்டது அல்லவா… கொஞ்சம் கேட்போமா…? …. …. . —————————————————————————————————————-

More Galleries | Tagged , , , ,

வாலியும் கண்ணதாசனும்…!!!

This gallery contains 1 photo.

… … …. வாலி – கண்ணதாசனைப்பற்றி ….!!! ….. ….. வாலிக்கு மிகவும் பிடித்த கண்ணதாசனின் பாடல் – (எனக்கும் கூடத்தான்…!!! ) …. …. . ——————————————————————————————————————-

More Galleries | Tagged , , | 6 பின்னூட்டங்கள்